How to earn from Google without investment | Google மூலம் முதலீடு இல்லாமல் வருமானம் பெறுவது எப்படி..?

முதலீடு எதும் இல்லாமல் Google மூலம் பணம் சம்பாதிக்க 10 வழிகள் 

Earn from google



இணையத்தைப் பொறுத்தவரை கூகுள் உலகிலேயே மிகவும் பெரிய நிறுவனம் ஆகும். கூகுள் நிறுவனத்தின் கீழ் பல சேவைகள் கொண்டுள்ளது.

Youtube,Blogger,AdSense,AdWords, ஆகியவை அடங்கும். இது போன்று மேலும் பல சேவைகளை கொண்டுள்ளது. இதனை கொண்டு earn from Google வருமானம் ஈட்டக்கூடிய சுவாரஸ்யமான வழிகளைப் பற்றி இங்கே காண்போம்.


கூகுள் நிறுவனத்தின் சேவைகள் பயன்படுத்த முற்றிலும் இலவசம்.எனவே எந்த ஒரு முதலீடும் இல்லாமல் கூகுள் earn with google உடன் இணைந்து வீடியோக்கள், பதிவுகள் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.



1. YouTube


Earn from youtube



கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் சிறந்தது யூட்யூப் அனைத்து வயதினரும் பயன்படுத்தக் கூடியது. கூகுள் நிறுவனத்தின் மூலம் சம்பாதிப்பதற்கு அனைவரும் தேர்ந்தெடுக்கின்ற முதல் வழி யூடியூப் தான்.


YouTube இல் நீங்கள் பதிவேற்ற போகும் வீடியோக்களுக்கு பொருந்தும் வகையில் சேனல் பெயர் தேர்ந்தெடுங்கள் அதற்கான கட்டமைப்பு செய்து கொள்ளுங்கள்.அனைவரும் விரும்பும் வகையில் தரமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யுங்கள்.


நீங்ககள் பதிவேற்றும் வீடியோக்கள் ஒரு வருடத்திற்குள் 4000 மணி நேரத்திற்கு மேல் பார்வைகள் பெற்றுக்க வேண்டும்.மேலும் உங்கள் சேனலில் 1000 க்கும் அதிகமான Subscribers கொண்டிருக்க வேண்டும்.


இதெல்லாம் பூர்த்தி அடைந்து விட்டால் உங்கள் கணக்கை Google AdSense உடன் இணைத்து Adsense பெறலாம்.earn from Google AdSense இதன் மூலம் பார்வையாளர்கள் Ads பார்க்கும் பொழுது உங்களுக்கு அதற்கேற்ப வருமானம் கிடைக்கும்.



படிக்க:உங்களுடைய ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டிய சிறந்த அப்ளிகேஷன்கள்



2.Google ஆய்வுகள் மூலம் பணம் சம்பாதிக்கவும்


Earn from opinion reward



Google நிறுவனத்தின் Google opinion rewards App பயன்படுத்தி அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களின் கருத்துக்களை தெரிவிப்பது மூலம் சிறிய தொகையை நீங்கள் வருமானமாக பெறலாம்.


இதில் Hotel,Shopping,Brands,places தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.மேலும் நீங்கள் சமீபத்தில் சென்ற இடங்கள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்படும்.அவற்றிற்கு உங்களின் கருத்துகளை தெரிவிக்கும் பொழுது அவற்றிற்கு Google நிறுவனத்தின் சார்பாக வருமானம் earn Google gift cards அளிக்கப்படும்.


அதனை பயன்படுத்தி Google play store இல் Books,Movies,Apps,Games போன்றவற்றை வாங்கலாம்.


இது Google Play Store மற்றும் iOS store இல் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.



3. Google AdSense மூலம் பணம் சம்பாதிக்கலாம்


Google AdSense income



Google adsense என்பது கூகுள் நிறுவனத்தின் வலைத்தளம்,அப்ளிக்கேஷன்,யூடியூப் போன்றவற்றில் விளம்பரம் வழங்கும் நிறுவனமாகும்.இது உலகின் பெரும்பாலான ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான பணமாக்குதல் வழிகளில் ஒன்றாகும்.


Google AdSense மூலம் வழங்கப்படும் விளம்பரங்கள் Ads click செய்வதன் மூலம் வருமானம் பெறலாம்.இதில் வரும் வருமானம் $100 க்கு வரும் பொழுது அதனை உங்கள் வங்கிகணகிற்கு மாற்றி கொள்ளலாம்.


முதலில் இதற்கு நீங்கள் வலைத்தளம் அல்லது யூடியூப் மூலமாக Google AdSense க்கு விண்ணப்பிக்கலாம்.இதன் ஒப்புதல் பெற அவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை வலைத்தளம் அல்லது யூடியூப் பெற்றிருக்க வேண்டும்.


உங்கள் வலைத்தளம் மற்றும் பதிவுகளில் Google AdSense ads வைக்கலாம்.வலைத்தள பார்வையாளர்கள் earn from google adsense அதனை Click செய்யும் பொழுது அதில் இருந்து வருமானம் பெற முடியும்.



படிக்க:டெலிகிராம் மூலம் வருமானம் பெற கூடிய சில வழிகள்



4.Blogger மூலம் வருமானம் பெறலாம்

Earn from blogger



Google நிறுவனத்தின் மற்றொரு சேவையான Blogger இல் இலவசமாக கணக்கை தொடங்கி அதில் கட்டுரைகளை எழுதலாம். அதற்கு அதிகமான பார்வையாளர்கள் கிடைக்கும் பொழுது அதன் மூலம் வருமானம் பெறலாம்.


Blogger இல் மருத்துவ குறிப்புகள்,கதைகள்,விமர்சனங்கள்,நகைச்சுவை பதிவுகள்,போன்ற எதேனும் குறித்து சிறந்த தலைப்புகள் உருவாக்கி தரமான கட்டுரைகள் எழுத வேண்டும்.


 பின் உங்கள் blogger கணக்கை Google AdSense இல் இணைத்து உங்கள் வலைத்தளத்தில் விளம்பரம் வைக்கலாம் அதன் மூலம் வருமானம் பெற முடியும்.


இது தவிர பிற விளம்பர நிறுவனங்களின் விளம்பரங்களும் வைக்கலாம்.மேலும் இதில் Affiliate Marketing ம் செய்யலாம்.



5.Google Play இல் உங்கள் புத்தகங்களை விற்பனை செய்யலாம்




எழுத்தாளராக பணம் சம்பாதிக்க இது ஒரு வாய்ப்பு. நீங்கள் எந்த புத்தகத்தையும் எழுதி கூகிள் பிளேயில் விற்கலாம். Google புத்தக கூட்டாளர் திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு நீங்கள் புத்தகங்களை எழுதி விற்பனை செய்யலாம்.


புனைகதைகள்,கவிதைகள்,மேலும் பல வகையான புத்தகங்களை எழுதலாம்.நீங்கள் விரும்பும் எந்த புத்தகங்கள் வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம்.உங்கள் புத்தகத்தின் விற்பனை பொறுத்து நீங்கள் வருமானம் பெறலாம்.



படிக்க:முதலீடு இல்லாமல் ஆன்லைன் மூலம் வருமானம் பெறக்கூடிய வழிகள்



6.Google Play இல் அப்ளிக்கேஷன் விற்பனை செய்யலாம்




Android Application உருவாக்கி Google Play Store இல் பதிவேற்றலாம்.நீங்கள் பயனுள்ள எதேனும் அப்பிளிக்கேஷன் அல்லது வீடியோ கேம்கள் உருவாக்கி அதனை Google Play Store இல் இலவசமாக அல்லது கட்டணம் அப்ளிக்கேஷன் ஆக விற்பனை செய்யலாம்.


உங்கள் அப்ளிகேஷனில் AdSense விளம்பரங்கள் செய்யலாம்.Coding திறமையை வளர்த்துக் கொண்டு சிறந்த அப்ளிக்கேஷன் உருவாக்க வேண்டும்.அனைவருக்கும் உபயோகமாகவும் விரும்பும் வகையிலும் இருக்க வேண்டும்.அது பிரபலம் அடைவதை பொறுத்து அதன் மூலம் வருமானம் பெற முடியும.



எந்த முதலீடும் இல்லாமல் google மூலம் பணம் சம்பாதிக்க earn from Google மேலும் பல வழிகள் உள்ளன. ஆனால் மேலே உள்ளவை பெரும்பாலான மக்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் செய்யும் சில பிரபலமானவை. அவர்களின் சேவைகளையும் தயாரிப்புகளையும் இலவசமாகப் பயன்படுத்த Google அனுமதிக்கிறது. அவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கவும்.


இந்த கட்டுரையில் பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்களில் பகிரவும்..




 





Post a Comment

Previous Post Next Post