டெலிகிராம் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் | How to earn from telegram

how to make money on telegram | டெலிகிராம் மூலம் வருமானம் பெறுவது எப்படி...?


டெலிகிராம் Telegram தற்போது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது. வாட்ஸ்அப்  தனியுரிமை கொள்கை மற்றும் டெலிகிராமில் சிறந்த அம்சங்கள் போன்ற அதற்கு அதிகமான பயனர்கள் வர காரணமாக உள்ளது.does telegram channel earn money

டெலிகிராம் பயன்படுத்தி பல நிறுவனங்களும் தங்களது விற்பனை மற்றும் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைக்கிறது.டெலிகிராம் இல் public channels அல்லது private channels  சேனல் உருவாக்கி கொள்ளலாம்.public சேனலில் யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.private  சேனல்  குறிப்பிட்ட கட்டண சேவை அளிக்க அல்லது நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்தலாம். வரும் காலங்களில் டெலிகிராம் சேனலில் விளம்பரங்கள் அளிக்கப்பட போவதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது.


டெலிகிராம் பயன்படுத்தி பல வகைகளில் உங்கள் வருமானத்தை ஈட்ட முடியும் அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.


1.சேனல் விளம்பரம் (Telegram channel ad)

 Money earn from telegram channels சேனல்கள் வைத்திருப்பவர்கள். மற்றவர்களின் சேனல்களை தங்களது சேனல்களில் விளம்பரம் செய்யலாம். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெறலாம். இதற்கு அதிகப்படியான சந்தாதாரர்கள் தேவை.telegram channel for earning money

Unknown cool telegram features in tamil

2. Affiliate Marketing

Affiliate Marketing தற்பொழுது அனைவரிடத்திலும் பிரபலமாகி  வருகிறது இதன் மூலம் அதிகமான வருமானங்களை ஈட்டுகின்றனர். இதற்கு டெலிகிராம் மிகவும் உதவியாக இருக்கும்.நீங்கள் அதிகமான சந்தாதாரர்கள் உள்ள சேனல்,குரூப் வைத்திருந்தால் அவற்றில் Affiliate பொருட்களை விளம்பரம் செய்து அதன்மூலம் வருமானம் ஈட்டலாம்.

Ex:Amazon affiliate program 



3.விற்பனை (Sales Promotions)

உங்களது சேனல் மற்றும் குரூப்களில் பிற நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்து விற்பனைக்கு உதவி செய்யலாம். இதன் மூலம் அவர்களது விற்பனை அதிகமாகும்.விளம்பரத்திற்கு உண்டான கட்டணமோ அல்லது ஒரு குறிப்பிட்ட கமிஷன் பெற முடியும்.



4.பரிந்துரை செய்வதன் மூலம் (Referrals)

சந்தையில் recharge செய்வதற்கு பல application உள்ளது. அவற்றை உங்கள் நண்பர்களுக்கு பலர் பரிந்துரை செய்வதன் மூலம் அவர்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் கமிஷன் கிடைக்கும். அல்லது ஒரு சில காசுகளை நிறைவேற்றுவதன் மூலம் நீங்கள் Reward பெறலாம்.அத்தகைய அப்ளிகேஷன்களை உங்களது டெலிகிராம் சேனல் மற்றும் குரூப்களில் பகிர்வதன் மூலம் வருமானம் பெற முடியும்.

Applications:Taskbooks,lado,talktime,



5.URL shortener 

URL shortener என்பது வலைத்தளங்களில் உள்ள பிரபலமான கட்டுரைகள் அல்லது செய்திகளின் வலைத்தள முகவரியை குறிப்பிட்ட shortener இணையதளத்தின் மூலம் URL shortener செய்து அதனை உங்களின் டெலிகிராம் பக்கங்களில் பகிரலாம்.பயனர்கள் அவற்றை open செய்து பார்க்கும்போது அதன் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.100 பார்வைக்கு 1$ டாலர் என்ற விதம் நீங்கள் சம்பாதிக்கலாம்.மேலும் இதில் உங்கள் நண்பர்களை பரிந்துரைப்பதன் மூலமும் வருமானம் பெறலாம்.how to generate telegram link இதன் இணையதளங்கள் shrinkearn,shortest.com 



ஆன்லைன் வேலை முதலீடு இல்லாமல் செய்வதற்கான வழிகள்


6.Post Sharing

பெரும்பாலும் இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் பதிவுகளுக்கு அதிகமான பார்வைகளை பெற விரும்புவோர். அதற்காக பல வழிகளில் முயற்சி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிவுகளை உங்கள் சேனல்களில் பதிவிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக பெற்றுக்கொண்டு நீங்கள் அதனை செய்யலாம். இதற்கு உங்களுடைய சேனல் தலைப்புக்கு தொடர்பு உள்ள இணையதளங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.எடுத்துக்காட்டாக நீங்கள் technology தொடர்பான சேனல் வைத்திருந்தால் technology சம்பந்தபட்ட பதிவுகளை கொண்டுள்ள இணையதளங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.




Unknown telegram features in tamil

7. Subscription charge

டெலிகிராம் சேனல் பொருத்தவரை public மற்றும் private இரண்டு வகையாக உள்ளது பர்சனல் பொருத்தவரை அவற்றில் விளம்பரம் செய்து அதன் மூலமாக வருமானம் பெறும் வகையில் இருக்கும்.private சேனல் பொறுத்தவரை பெரும்பாலும் கட்டண சேவையாக இருக்கும்.நீங்கள் ஏதேனும் ஒரு சேவையை குறிப்பிட்ட கட்டணம் பெற்றுக்கொண்டு உங்களது டெலிகிராம் சேனல் வாயிலாக வழங்கலாம்.பயனர்கள் நீங்கள் அளிக்கும் சேவைக்கு கட்டணம் செலுத்தி பயன்படுத்தி கொள்வார்கள்.









Post a Comment

Previous Post Next Post