Online Jobs without Investment | ஆன்லைனில் முதலீடு ஏதும் இல்லாமல் சம்பாதிக்க சிறந்த வழிகள்

Earn from online without investment | ஆன்லைனில் முதலீடு ஏதும் இல்லாமல் சம்பாதிக்க சிறந்த வழிகள்




தற்பொழுது உள்ள உலகத்தில் ஒரு வருமானம் மட்டும் வைத்துக் கொண்டு,நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று. வருமானத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் Active income & passive income,Active income என்பது நாம் வேலை செய்யும் பொழுது அதற்குண்டான வருமானத்தை பெறுவது. 

Passive income என்பது நாம் செய்து முடித்த வேலைக்கு நாம் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் வருமானம் கிடைப்பது.நாம் வியாபாரம் அல்லது வேலை செய்தாலும் அந்த வருமானம் மட்டும் நம்பாமல் ஏதேனும் கூடுதலாக ஒன்று செய்ய வேண்டும்.

நம்முடைய வேலை போக மீதமுள்ள நேரத்தில் கூட செய்யலாம்.பெரும்பாலானோர் ஆன்லைனில் இதை செய்கின்றனர்.நல்ல வருமானமும் பெறுகின்றனர்.

ONLINE JOB என்கிற பெயரில் பல்வேறு வழிகளில் ஏமாற்றுகின்றனர். அவற்றை எல்லாம் ஆராய்ந்து,சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.online jobs in india நன்றாக கற்றுக் கொண்டு அதன் பிறகு அதில் முதலீடு செய்வது நல்லது.online jobs at home without investment சில முதலீடு இல்லாத ஆன்லைன் வருமானம் பெறுவதற்கும் வழிகள் உண்டு அதனை இந்த பதிவில் காணலாம்.



Blogging (பிளாக்கர்)


உங்களுக்கு கட்டுரை எழுதுவது விருப்பமானதாக இருந்தால்,அதனை சரியான முறையில் ஆன்லைனில் செய்வதன் மூலம் வருமானம் பெறலாம்.online jobs google Blogging பற்றி ஒரு சிலர் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் பலருக்கும் அது பற்றி முழுமையாக தெரியவில்லை.ஒரு விஷயத்தை எழுத்துக்களின் மூலம் உணர்வு பூர்வமாக உணர்த்த முடியும்,கதைகள்,கவிதைகள்,செய்திகள்,விமர்சனங்கள்,போன்ற பல கட்டுரைகளை எழுதலாம்.

ஆன்லைனில் கட்டுரை எழுதுவதற்கு பல வலைத்தளங்கள் உள்ளது.அல்லது நாம் தனியாக blogger create  ஒரு வலைத்தலைத்தை உருவாக்கியும் எழுதலாம்.Blogger,Wordpress,wix போன்ற பல வலைத்தளங்கள் இதற்கு பயன்டுத்தலாம்.

இவற்றில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதன் மூலம் Adsense அல்லது பிற விளம்பர நிறுவனங்களில் விண்ணப்பித்து,அவர்கள் அளிக்கும் விளம்பரங்களை நம்முடைய வலைப்பக்கத்தில் படிக்கும் வாசகர்கள் பார்ப்பதன் மூலம் நமக்கு online jobs for students வருமானம் கிடைக்கும்.

அதே போல் நீங்கள் கதைகளை புத்தகமாக எழுதி அதனை ebook வடிவில் விற்பனை செய்யலாம்.அதை நீங்கள் Amazon kindle மற்றும் பல online வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்யலாம்.இதற்கு எந்த ஒரு முதலீடும் தேவை இல்லை.உங்களுடைய எழுத்துக்களின் மூலம் வருமானம் பெறலாம்.    

WhatsApp pink update குறித்து பரவும் ஆபத்தான வதந்திகள் எச்சரிக்கை..?


Affiliate/Reseller


Affiliate marketing என்பது தற்பொழுது மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது.நாம் ஆன்லைனில் வாங்கும் பொருள் நன்றாக இருந்தால் அதை நம் நண்பருக்கு அல்லது யாருக்கேனும் பரிந்துரை செய்து அவற்றை நம்முடைய Link மூலம் வாங்கும் போது நமக்கு அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் கிடைக்கிறது.

இதற்கென்றே பல இணைய தளங்கள் உள்ளது. அவற்றில் Affiliate program விண்ணப்பித்து இதனை தொடங்கலாம். இதற்கென்று எந்த ஒரு தனி கட்டணம் செலுத்த தேவையில்லை. Amazon Affiliate பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

Reseller என்பது மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து சரக்குகளை பெற்று சில்லறையாக விற்பனை செய்வது அதாவது மொத்த விற்பனையாளர்கள் தொடர்பு கொண்டு அவர்களிடம் பொருட்களின் விலை பட்டியல் பெற்றுக்கொண்டு, நம்முடைய நண்பருக்கோ அல்லது உறவினர்களுக்கும் சில்லறையாக விற்பனை செய்வது இவற்றில் நாம் எந்தவித முதலீடு செய்ய தேவையில்லை அவர்கள் கேட்கும் பொழுது ஆர்டர் கொடுத்தால் போதும்,மொத்த விற்பனையாளர் டெலிவரி செய்துவிடுவார்.


 

YouTube


யூடியூப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்,YouTube channel மூலம் பலர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றனர்.online jobs part time for students யூடியூப் சேனல் தொடங்க ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால் போதும் எளிமையாக தொடங்கிவிடலாம். 

நீங்கள் விரும்பிய ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.அவற்றில் அனைவரும் விரும்பும் வகையில் தலைப்புகளை உருவாக்கி அந்த தலைப்பில் நன்கு ஆராய்ந்து அதனை ஒரு வீடியோவாக உருவாக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக நீங்கள் தேவையற்ற பொருட்களை கொண்டு,ஏதேனும் உபயோகமான பொருளை உருவாக்க தெரிந்தவராக இருந்தால் அதனை செய்வதை ஒரு வீடியோவாக உருவாக்கி அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யலாம்.

யூடியூப் சேனலில் உங்கள் வீடியோக்களில் வரும் விளம்பரங்களின் மூலமே உங்களுக்கு வருமானம் கிடைக்கும். உங்களது சேனலில் விளம்பரங்கள் வர youtube channel with most subscribers நீங்கள் 5000 subscriber கொண்டிருக்க வேண்டும்.1000 மணி நேரம் உங்களது வீடியோவை பார்த்திருக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து தரமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் இவை அனைத்தும் எளிமையாக அடையலாம்.


e-tuitions/Webinars


தற்பொழுது ஆன்லைன் வகுப்பு என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. நீங்கள் படித்த ஏதேனும் ஒரு துறையில் நன்கு தேர்ந்தவராக இருந்தால் நம்முடைய வேலை போக மீதமுள்ள நேரத்தில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கலாம்.இதற்கென்று பல வகையான இணையதளங்கள் உள்ளன. அவற்றில் நாம் விண்ணப்பித்து அந்த இணையதளம் மூலம் வகுப்புகள் எடுக்கலாம்.

நீங்கள் ஏதேனும் ஒரு துறை சார்ந்த திறமை படைத்தவராக இருந்தால், அதனை ஆன்லைன் வகுப்பாக எடுக்கலாம்,இதனை பயில்வதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து இதன் மூலம் நீங்கள் வருமானம் பெறலாம்.Ex : online marketing,personal development,career business growth


Advertising


நீங்கள் ஏதேனும் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்து அதில் கட்டுரைகளை எழுதுபவராக இருந்தார். உங்களது வலைத்தளத்தை Google AdSense இல் விண்ணப்பித்து அதன் approval பெறவேண்டும்,

பின் Google AdSense விளம்பரங்களை நம்முடைய வலைத்தளத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்வதன் மூலம் நம் வலை தளத்திற்கு வரும் பார்வையாளர்கள் அதனை click செய்வது மற்றும் பார்ப்பதன் மூலமும் நாம் வருமானத்தைப் பெற முடியும்.இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை நம்முடைய வலைத்தள கட்டுரைகள் தனித்துவமாக இருக்க வேண்டும்.


Freelancing jobs

நீங்கள் ஏதேனும் ஒரு துறை சார்ந்த வேலையில் வல்லவராக இருந்தால், உங்களது திறமை மற்றும் நீங்கள் சிறந்து விளங்கும் துறை பற்றியும் முழுமையான விளக்கத்தை Freelancer,fiverr போன்ற வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதேபோன்று மற்றொருவர் அந்த வலைத்தளத்தில் தங்களுக்குத் தேவைப்படும் வேலையை செய்து முடிக்க அது குறித்த விவரங்களையும் அதற்கான சம்பளத்தை குறிப்பிட்டு இருப்பார்கள்.

நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட வேலை தெரிந்தவராக இருந்தால் அவற்றை செய்வதற்கு, அவர்களிடம் Bid செய்ய வேண்டும்,அதாவது அந்த துறைசார்ந்த உங்களது திறமையை குறிப்பிட்டு அவற்றை எவ்வளவு நேரத்தில் முடிப்பீர்கள் மற்றும் அதற்கான உங்களது கட்டணம் முதலியவற்றை பதிவேற்ற வேண்டும். 

உங்களது அணுகுமுறையை பார்ப்பவர் விரும்பினால் உங்களிடம் அந்த வேலையை கொடுப்பார்,அதனை அவர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவரிடம் முடித்துக் கொடுத்தால் அதற்கு உண்டான கட்டணத்தை நமக்கு அளிப்பார்.Ex : Data entry,Blog writer,news writer,web content writer 


Online survey

ஆன்லைனில் பல வகையான சர்வே வலைத்தளங்கள் உள்ளது அவற்றில் நாம் இணைந்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டுமே போதும் அதற்கென்றே நமக்கு points,rewards,shopping vouchers அளிப்பார்கள் இதனை பயன்படுத்தி நாம் ஆன்லைன் ஷாப்பிங் செய்து கொள்ளலாம்.கேள்விகள் பொறுத்து அவற்றிற்கான rewards வழங்கப்படும். 

ஒரு நாளைக்கு எத்தனை சர்வேகளில் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.ஷாப்பிங்,எலெக்ட்ரானிக்ஸ்,அல்லது ஏதேனும் துறைசார்ந்த பொதுவான கேள்விகள் கேட்கப்படும். அவற்றிற்கு நாம் நம்முடைய சொந்த கருத்தினை அளித்தால் போதும் இதன் மூலம் வருமானம் எளிமையாக ஈட்டலாம். சர்வே இனையதளங்கள் : the panel station,opinion word,uvox,swagbucks,

மேலே குறிப்பிட்டுள்ள ஆன்லைன் வேலைகளில் நீங்கள் Affiliate,blogger,YouTube இந்த மூன்றையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் மூன்றிலும் வருமானம் பெறலாம். ஏதேனும் ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அந்த பொருளை குறித்த முழுவிபரங்களையும் விமர்சனமாக Blogger இல் கட்டுரை எழுதுங்கள்.

அதனைப் பற்றியே ஒரு வீடியோவாக உருவாக்கி அதனை உங்களது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யுங்கள். இந்த இரண்டிலும் அந்த பொருளின் Affiliate link கொடுங்கள். உங்களது Blogger படிப்பவர்கள் அல்லது வீடியோவைப் பார்ப்பவர்கள் அந்த லிங்க் மூலம் பொருளை வாங்கினால் உங்களுக்கு அதன்மூலம் கமிஷன் கிடைக்கும். மேலும் இந்த மூன்றிலும் இருந்தும் உங்களுக்கு வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

ஆன்லைன் வருமானங்கள் அனைத்தும் அவர் அவரின் உழைப்பைப் பொறுத்து கிடைக்கும். மேலும் இவற்றில் பொறுமையும் மிக அவசியம், இதனை தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசித்து அவற்றை அறிந்து சரியான முறையில் தொடங்க வேண்டும். அவ்வாறு செய்தால் எளிமையாக வருமானத்தை ஈட்டலாம்.




Post a Comment

Previous Post Next Post