How to get more followers on Instagram tips in tamil | இன்ஸ்டாகிராமில் உங்கள் followers எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி..?

How to get more followers on Instagram | இன்ஸ்டாகிராமில் உங்கள் followers எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி..?





 ட்விட்டர் ஃபேஸ்புக் அடுத்தபடியாக மக்கள் அதிகமாக விரும்புவது இன்ஸ்டாகிராம் தான்.பெரிய பெரிய நிறுவனங்கள்,நடிகர்கள்,வலைதளங்கள்என பலர் instagram இல் கணக்கு வைத்துள்ளனர்.


நிறுவனங்கள் தங்கள் விற்பனையை அதிகரிக்கவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கவும் instagram இல் அதிகமான increase followers on Instagram பெற விரும்புகின்றனர்


பிற பயனர்கள் தங்கள் பதிவுகள் பிரபலம் அடைய அதிகமான followers பெற விரும்புகின்றனர்.பின்வரும் சில வழிகளை பின்பற்றினால் அதிகமான instagram followers பெறலாம்.how to increase instagram followers


Get more followers





Post Regularly 


புதிய instagram users நம்மை follow செய்வதற்கு அவர்களுக்கு நம்முடைய பதிவுகள் தெரிய வேண்டும்.



அப்பொழுது தான் நம்முடைய id தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என்பதை அறிந்து நம்முடைய பதிவுகளை தெரிந்து கொள்ள follow செய்வார்கள்.



நம்முடைய கணக்கில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட வேண்டும்.பதிவிடும் முன் முழுமையாக அதனை ஆராய்ந்து அதற்கான சில எடிட் செய்து பதிவிட வேண்டும்.



அதிகமான சிறந்த பதிவுகள் தான் நம்முடைய கணக்கிற்கு புதிய followers Vara உதவியாக இருக்கும்.



Increase Instagram followers





Give Comments and create conversation


நம்முடைய பதிவுகளில் வரும் comments களுக்கு தொடர்ந்து பதில் comments மற்றும் like அளிக்க வேண்டும்.



Comments இல் வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.அது உங்கள் Brand க்கு இன்னும் அதிகமான followers வர உதவும்.



மேலும் உங்கள் Brand பற்றிய நன்மதிப்பை உயர்த்தும்.வாடிக்கையாளருக்கு உங்கள் சேவையின் மீது ஏதேனும் கேள்விகள் இருந்தால் comments இல் நேரடியாக கேட்பார்கள்.



அதற்கு நீங்கள் தீர்வு அளிக்கும் பொழுது அதனை பார்க்கும் வாடிக்கையாளர் அல்லாதவர்களுக்கும் உங்கள் Brand மீது புதிய விருப்பத்தை உருவாக்கும்.



Comments பகுதியில் உரையாடல்களை உருவாக்க வேண்டும்.நீங்கள் அளிக்கும் பதில்கள் மூலம் உரையாடல் நீடிக்கும் பொழுது அதனை அனைவரும் பார்ப்பார்கள்.





Give Good Bio and details


நீங்கள் Instagram கணக்கு புதிதாக உருவாக்கும் பொழுது உங்கள் கணக்கிற்கு சரியான மற்றும் வித்தியாசமான முறையில் Bio அளிக்க வேண்டும்.



உங்களுடைய Bio மற்றும் Profile photo தான்,புதிய followers க்கு உங்களை பற்றி அறிந்துகொள்ள உதவும்.



Bio மற்றும் profile photo தரமானதாக உருவாக்கி கொள்ளுங்கள்.Profile photo ஸ்மார்ட்போனில் எடுப்பதை விட DSLR camera வில் எடுத்தல் நன்றாக இருக்கும்.



Bio உருவாக்கும் பொழுது அவை சிறியதாகவும் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும்.creative bio for Instagram அவற்றில் எழுத்துக்கள் மட்டுமில்லாமல் சில Symbol,Emoji சேர்த்து உருவாக்க வேண்டும்.அவை சற்று கவர்ச்சிகரமாக இருக்கும்.


Instagram followers




Tags and mentions


நீங்கள் பதிவிடும் பதிவுகளுக்கு tags மற்றும் mention அளிக்க வேண்டும்.நீங்கள் ஏதேனும் பொருட்களை குறித்தோ இடங்களில் இருந்ததோ பதிவு செய்தால் அதற்கான சரியான mention அளிக்க வேண்டும்.



எடுத்துகாட்டாக நீங்கள் ஊட்டிக்கு சென்றதை பதிவு செய்தால் அதற்கான சரியான location மற்றும் நீங்கள் தங்கியிருக்கும் இடத்தின் பெயர் முதலியவற்றை பதிவிடுங்கள் இது உங்கள் பதிவை மேலும் சிறப்பு சேர்க்கும்.



நீங்கள் ஏதேனும் நிறுவனத்தின் பொருளை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பதிவு செய்தால் அந்த நிறுவனத்தின் instagram id ஐ tag செய்து பதிவிட வேண்டும்.



அப்பொழுது அந்த நிறுவனத்தின் Id ஐ follow செய்பவர்களும் உங்கள் பதிவை பார்ப்பார்கள் உங்களையும் follow செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.



இதேபோன்று தான் உங்கள் நண்பர்களுடன் எடுத்த photo பதிவிடும் பொழுது அந்த போட்டோவில் உள்ள நண்பர்களின் instagram கணக்குகளை tag செய்து பதிவிடுங்கள்.



இதனை உங்கள் நண்பர்களின் நண்பர்களும் பார்ப்பார்கள் அவர்களில் உங்கள் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களும் உங்களை Follow செய்வார்கள்.



Instagram follower increase




Post differently and creatively 


உங்களின் Instagram பதிவுகளை பொறுத்தே உங்களின் followers எண்ணிக்கை அதிகரிக்கும்.எனவே பதிவுகளை தரமானதாக பதிவிடுங்கள்.



உங்கள் பதிவுகளை மற்றவர் விட சற்று வித்தியாசமாக யோசித்து பதிவிடுங்கள்.Short videos,boomerang,Questions,polls போன்று அவ்வப்பொழுது உங்கள் பதிவுகளை மாற்றி கொண்டே இருங்கள்.



உங்கள் பதிவுகள் தனித்துவமாக தெரிய வேண்டும்.அப்பொழுது தான் அவை விரைவில் அதிகமான நபர்களால் விரும்பப்படும்.



உங்கள் போட்டோக்களை பதிவிடும் முன் அதனை Snapseed,PicsArt,Canva போன்ற எடிட்டிங் அப்ளிக்கேஷன்கள் மூலம் எடிட் செய்யுங்கள் அதன் தரம் குறையாத வகையில் எடிட் செய்யுங்கள்.



இன்ஸ்டாகிராமில் edit செய்வதற்கு பல்வேறு Filter கள் அளிக்கப்பட்டுள்ளது.அதன் மூலமும் edit செய்யலாம்.இதன் மூலம் உங்கள் பதிவுகள் சற்று சிறப்பாக தோன்றும்.



சாதாரண போட்டோகளையும் எடிட் செய்து சிறப்பாக மாற்ற முடியும்.தற்பொழுது பெரும்பாலான Instagram போட்டோ பதிவுகள் Edit செய்யாமல் பதிவு செய்யாமல் பதிவிடுவதில்லை.



Instagram post





Create your instagram account related your use


உங்கள் பதிவுகள் தனிப்பட்ட பதிவுகளாகவோ அல்லது ஒரு சேவை,விற்பனை சார்ந்த பதிவுகளாக இருக்கலாம்.



உங்கள் பதிவுகளுக்கு ஏற்ப உங்கள் instagram account create செய்து கொள்ளுங்கள். Personal,Business,Creator போன்ற வகைகளில் கணக்குகள் உருவாக்கலாம். 



நிறுவனம் சார்ந்த பதிவுகள் செய்வதற்கு business கணக்கு துவங்குகள் அதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் பொருட்கள் சார்ந்த பதிவுகளை பதிவிடலாம்.



Followers எளிதாக உங்கள் கணக்கை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.உங்கள் நிறுவன சார்ந்த பொருட்களை விரும்புபவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.



ஒரே கணக்கில் தனிப்பட்ட பதிவுகளையும் நிறுவனம் சார்ந்த பதிவுகளையும் பதிவிடும் பொழுது உங்கள் Instagram account எதனை சார்ந்தது என்பது புரியாமல் போகலாம்.



படிக்க: நமக்குத் தெரியாமல் நம் ஸ்மார்ட்போன் மூலம் ஏற்படும் ஆபத்துகள்  


Share your Instagram 


நீங்கள் வேறு சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருந்தால் அவற்றில் உங்கள் Instagram account தகவல்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.



அவை நீங்கள் Instagram இல் இருப்பதை அறிய உதவும்,மேலும் follow செய்யாத நண்பர்களும் Follow செய்வதற்கு உதவியாக இருக்கும்.



வணிகம் சார்ந்த Instagram account வைத்திருப்பவர்கள்.உங்கள் நிறுவன வலைதளங்கள்,விளம்பரங்களில் Instagram account குறித்த தகவலை குறிப்பிட வேண்டும்.



இது உங்கள் வாடிக்கையாளர் உங்கள் கணக்கை follow செய்வதற்கு வழிவகுக்கும்.வாடிக்கையாளர் அல்லாதவர்களும் உங்கள் விளம்பரங்களின் மூலம் உங்கள் Instagram கணக்கை follow செய்வார்கள்.



நீங்கள் யூடியூப், பிளாக்,வலைதளங்கள் வைத்திருந்தால் அவற்றில் உங்களை Instagram account குறித்த தகவலை சேர்த்து கொள்ளுங்கள்.



அவை உங்களுக்கு அதிகமான followers மட்டுமல்லாமல் உங்கள் வலைத்தள பதிவுகளையும் பார்க்க உதவும்.




முடிவு


மேலே குறிப்பிட்ட வழிகள் மூலம் உங்கள் followers அதிகரிக்க முடியும்.என்னதான் நீங்கள் அதிகமான followers உருவாக்கினாலும் அவர்களில் எத்தனை பேர் தொடர்ந்து Instagram பயன்படுத்துவார்கள் என்பது தெரியாது.



எனவே உங்கள் follower தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் உங்கள் பதிவுகளை பார்ப்பார்கள்.அதன் மூலம் உங்கள் விற்பனைக்கு உதவியாக இருக்கும்.



அதிகமான followers பெறுவதற்கு என்னதான் பல வழிகளை பயன்படுத்தினாலும்,உங்கள் பதிவுகளின் தரத்தை பொறுத்தே உங்கள் followers எண்ணிக்கை அதிகரிக்கும்.



அதிகமான more followers on instagram உருவாக்கினாலும் அதனை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். influencer marketing, affiliate marketing,போன்றவற்றிற்கு அதிகமான followers தேவைப்படுகிறது.



Instagram மூலம் பிரபலம் அடைந்து வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர்.பல நடிகர்,நடிகைகள் தொடர்ந்து Instagram இல் தங்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவை viral ஆனதால் பல வாய்ப்புகள் பெற்றுள்ளனர்.



சரியான முறையில் நம்முடைய சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் நிச்சயமாக சிறந்த வெற்றியை பெறமுடியும்.வரும் காலங்களில் future depends on social networks சமூக வலைதளங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயல்படுங்கள். 



Post a Comment

Previous Post Next Post