Three red ticks on WhatsApp fake viral news | வாட்ஸ்அப் மெசேஜ் மூன்று டிக் சிவப்பு குறியீடு அம்சம் குறித்து தெரியுமா..?

வாட்ஸ்அப் மெசேஜ் மூன்று டிக் சிவப்பு குறியீடு அம்சம் குறித்து தெரியுமா..?

WhatsApp three red tick




வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்கி வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது நாம் அனுப்பும் மெசேஜ் களுக்கு மூன்று முறை டிக் செய்து சிவப்புநிற குறியீடு whatsapp red tick வந்தால்,


உங்களுடைய மெசேஜ் ஒரு பொய்யான தகவல் என்றும் உங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இந்த அம்சத்தை வாட்ஸ்அப் புதிதாக தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக பொய்யான whatsapp fake message வதந்தி பரவி வருகிறது.


உங்களின் வாட்ஸஅப் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கை..?


வாட்ஸ்அப் குறித்து பரவும் போலியான செய்தி

மே 26 தொழில்நுட்ப விதைகள் நடைமுறைக்கு வந்த பின்னர் வாட்ஸ்அப் இந்த புதிய விதிமுறைகளை செயல்படுத்தி உள்ளதாக கூறுகிறது.

புதிய விதிகளின் படி அனைத்து கால்களும் கண்காணிக்கப்படுகிறது. எந்தவொரு பயனரும் மதம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் போலியான வதந்திகள் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுகிறது.

இணையத்தில் வாட்ஸ்அப் புதிதாக மூன்று அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக செய்தி உலா வருகிறது. அதன்பேரில் நீங்கள் யாருக்கேனும் பொய்யான மெசேஜ் அனுப்பினால் 3 டிக் வரும் அதனை போலீசார் கவனித்து வருகிறார்கள் என்றும்.

அந்த மெசேஜ் இருக்கு 3 டிக் மற்றும் சிவப்பு நிறம் குறியீடு வந்தால் உங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்,உங்கள் வீட்டிற்கு விரைவில் நீதிமன்றத்தில் இருந்து சட்டப்படி நடவடிக்கை எடுத்த சம்மன் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.

மேலும் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தும் அரசாங்கம் கவனித்து வருகிறது.மேலும் இவை தகவல் தொடர்பு துறை அமைச்சகத்தின் பார்வையில் கீழ் செயல்படுகிறது என்றும் கூறுகிறது.

இவை அனைத்தும் முழுக்க முழுக்க போலியான செய்தி அதை நம்பி யாரும் ஏமாந்து விடாதீர்கள்.

இந்தப் புதிய செய்தி கொடுத்து இந்திய அரசாங்கமும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது அதன்படி இந்த செய்தி குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்ள டிவிட்டர் PIB FACT CHECK வைத்துள்ளது.

வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் சென்று விட்டால் ஒரு டிக் வரும் அது அவருக்கு கிடைத்துவிட்டால் இரண்டு டிக் வரும் அதனை அவர் படித்துவிட்டால் இரண்டு டிக்கில் நீல நிறம் குறியீடாக வரும் இவை தான் தற்போது வரை உள்ள அம்சமாகும்.

வாட்ஸ்அப் storage முழுமை அடைவதை தடுப்பது எப்படி..?

எச்சரிக்கை

தற்போது உள்ள சூழ்நிலையில் வாட்ஸ்அப் WhatsApp fake news தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது இந்த நிலையில் இந்த வகையான செய்திகளை நாம் பெறும் பொழுது அதன் உண்மை நிலையை முழுவதும் அறிந்து செயல்பட வேண்டும்.




Post a Comment

Previous Post Next Post