வாட்ஸ்அப் storage முழுமை அடைவதை தடுப்பது எப்படி..? | How to clean WhatsApp memory..?



வாட்ஸ் அப்பில் தேவையில்லாத போட்டோ, வீடியோ, டவுன்லோட் தடுப்பது மற்றும் அழிப்பது எப்படி..? | How to clean WhatsApp memory..?


 நம்முடைய அன்றாட பணிகளுக்கும் வாட்ஸ்அப் மிகவும் உபயோகமாக உள்ளது.அவற்றின் மூலம் நமக்குத் தேவையான போட்டோக்கள் வீடியோக்கள் மெசேஜ்கள் போன்றவற்றை எளிமையாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்ளலாம்.

வாட்ஸ் அப்பில் நாம் பல குழுக்களில் இணைந்திருப்போம்.குடும்பம்,அலுவலகம்,நண்பர்கள்,பொழுதுபோக்கு என பல குழுக்களில் இருப்போம்.அவற்றில் வரும் மெசேஜ்கள் போட்டோக்கள் வீடியோக்கள் பெரும்பாலும் நம்மால் பார்க்க இயலாது.

பல நேரங்களில் அவை தேவையற்ற ஆகவும் இருக்கிறது. நம்மை அறியாமல் அவை நம்முடைய ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுகின்றன.இதனால் நம்முடைய ஸ்மார்ட்போனின் மெமரி விரைவில் முழுமை அடைகிறது இதனால் நமக்குத் தேவையானவற்றை சேமித்துக் கொள்ள முடியாது.whatsapp memory full iphone

இதனை எளிமையான முறையில் தடுக்கலாம்.WhatsApp clean


Step 1 : Settings


வாட்ஸ் அப்பின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அங்குள்ள 'Storage and data'
தேர்ந்தெடுக்க வேண்டும்


Step 2 : Storage and data


Storage and date பகுதிக்கு உள்ளே சென்றதும் 'when using mobile data' என்ற அம்சம் இருக்கும்.அதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.


Step 3 : when using mobile data


when using mobile data உள் சென்றதும் photos,videos,audio,documents வரிசையாக சிறிய பகுதியாக காட்டும் அதில் நமக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.அதாவது photos மட்டும் தேர்ந்தெடுத்தால் photos மட்டும் நாம் மொபைல் data பயன்படுத்தும் போது தானாக டவுன்லோட் ஆகும். மற்றவை ஆகாது.

எதையும் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அனைத்தும் நாம் டவுன்லோட் கொடுத்தால் மட்டுமே நம்முடைய கேலரி இல் சேமிக்கப்படும்.

இதன் மூலம் நமக்கு தேவையான photo,video க்கள் மட்டும் டவுன்லோட் செய்து சேமித்து வைக்கலாம்.இதன் மூலம் நம்முடைய மெமரி மற்றும் மொபைல் Data வெகுவாக சேமிக்கப்படும்.

டெலிகிராம் பயன்படுத்தி வருமானம் ஈட்டுவது எப்படி..?


how to clear whatsapp memory
இதேபோல் செட்டிங்ஸில் நம்முடைய வாட்ஸ் அப்பில் உள்ள வீடியோக்கள் போட்டோக்கள் எந்த குழுவில் அல்லது உரையாடலில் அதிகமாக உள்ளது என்பதை அறிந்து அதனை எளிமையாக
 அழித்து கொள்ளலாம்.

Manage storage பகுதிக்கு சென்றால் உங்களுடைய மொபைலில் whatsapp memory எவ்வளவு மெமரி பயன்படுத்துகிறது என்றும்,மேலும் அங்கு உங்களுடைய குழுக்கள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் காட்டும் அவற்றில் போட்டோ,வீடியோ, எவ்வளவு அளவு உள்ளது,என்பதை காட்டும் நமக்கு தேவை இல்லாத குழுக்கள் மற்றும் உரையாடலில் உள்ள போட்டோ,வீடியோக்களை அழித்து கொள்ளலாம்.







Post a Comment

Previous Post Next Post