அமேசான் தளத்தில் கிடைக்கக்கூடிய குறைவான விலையில் சிறந்த 10 பொருட்கள் I Best 10 useful products to buy on Amazon

அமேசான் தளத்தில் கிடைக்கக்கூடிய குறைவான விலையில் சிறந்த 10 பொருட்கள் I Best 10 useful products to buy on Amazon

best products on amazon 2021

தற்போது உள்ள நவீன உலகில் நமக்குத் தேவையான பொருட்களை கடைகளுக்கு அல்லது ஷாப்பிங் மால்களுக்கு சென்று வாங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.மேலும் கடைகளில் நமக்குத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது அத்தகைய பொருட்களை online shopping ஆன்லைனில் நாம் வாங்கும் பொழுது அதனை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பல ஆன்லைனில் குறைவான விலையிலும் பல தேர்வுகளிலும் கிடைக்கிறது. அவற்றை வாங்கியவர்களின் கருத்துக்கள் most rated products on amazon அடிப்படையிலும், best offers on amazon அவற்றின் விலை அடிப்படையிலும், இங்கே தொகுத்துள்ளோம்.இவற்றின் முழுமையான பயன் மற்றும் விபரங்கள் அறிந்து உங்களுக்கு தேவையானதை தேர்ந்தெடுங்கள். 

 

1. Fruit Infuser Water Bottle to keep you hydrated:


நம்முடைய உடலில் நீர்சத்து குறையாமல் இருப்பதற்கு தொடர்ந்து நீர் மற்றும் பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவற்றின் தேவை இன்றியமையாதது எனவே அதற்காக வாட்டர் பாட்டில் மற்றும் பழங்கள் வைத்துக்கொள்ள பாக்ஸ் வாங்குவோம்.இரண்டு தேவையும் இந்த ஒரு பொருள் வாங்குவது மூலம் நாம் பூர்த்தி செய்யலாம்.புதுவிதமாக தயாரிக்கப்பட்ட இந்த பொருள் பழங்கள் மற்றும் குடிநீரை ஒரே பாட்டிலில் வைத்துக்கொள்ளுமாறு வடிவமைக்க பட்டுள்ளது.இதன் போன்ற வித்தியாசமான பொருட்கள் வெளியில் கிடைப்பது அரிது. 





Product Name: Fruitalite Fruit Infuser Water Bottle – 1 Litre

Customer Rating: 4.1 out of 5 stars from 174 reviews

Buy it on Amazon here

click here to read  Redmi Note 10S Features and Launch date

2. Flash Drive With a Micro USB Connector that can directly connect to your Android smartphone:

ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் மெமரி அடிக்கடி முழுமை அடைந்து விடும்.அத்தகைய சமயங்களில் நம்முடைய data cable உபயோகப்படுத்தி போட்டோக்கள் வீடியோக்களை கணினிக்கு மாற்றுவோம்.இந்த தேவையை எளிமையாக்க இந்த pendrive உள்ளது.இதில் இரண்டு பயன்படுத்தி கொள்ளும் வகையில் உள்ளது.ஒரு புறம் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும்  மறுபுறம் கணினியில் பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் கொடுக்கபட்டுள்ளது.எனவே எளிமையாக pendrive க்கு மாற்றி அதனை கணினியில் மாற்றிக்கொள்ளலாம்.



 


Product Name: SanDisk Ultra Dual 16GB USB 3.0 OTG Pen Drive

Customer Rating: 4.1 out of 5 stars from 11,760 reviews

Buy it on Amazon here

 

3. Foldable Laptop Cooling Fan which can easily fit into your laptop bag

தற்பொழுது உள்ள சூழலில் பெரும்பாலோனோர் வீட்டில் இருந்தே லேப்டாப் இல் வேலை பார்த்துக்  கொண்டிருக்கின்றனர்.நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டி இருப்பதால் அதிகமாக சூடாகும் வாய்ப்பு உள்ளது.இதனை குறைக்க laptop cooling fan தேவை இதன் மூலம் சூட்டை குறைத்து நீண்ட நேரம் லேப்டாப் பயன்படுத்தலாம்.




Product Name: TopMate C302 10-15.6 Laptop Cooler Cooling Pad

Customer Rating: 3.5 out of 5 stars from 239 reviews

Buy it on Amazon here


4. Mini Portable Wired Speaker with enhanced bass resonator

அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்க்கு தங்களது கணினி மற்றும் லேப்டாப் இல் கனெக்ட்  செய்து பயன்படுத்தி கொள்ள இந்த ஸ்பீக்கர் சிறந்த தேர்வாக இருக்கும்.சவுண்ட் தரம் மற்றும் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. Wired speaker  வாங்க நினைப்பவர்களுக்கு இந்த speaker சிறந்த தேர்வாக உள்ளது.




 Product Name: Zinq Technologies Beast Portable Laptop/Desktop USB 2.0 Powered Multimedia Speaker with AUX Input, deep bass, LED Lights, 3.5mm Audio Input (Black)

Customer Rating: 4.0 out of 5 stars from 437 reviews

Buy it on Amazon here

Click here to read Best gaming smartphone below Rs.20000

5. Magnetic White Board To-do Sheet that can be stuck on your refrigerator or almirah 

அலுவலக மற்றும் வீட்டின் அன்றாட பயன்பாட்டிற்கு இந்த பொருள் பெரிதும் பயன்படும்.நாம் செய்ய வேண்டிய வேலைகள்,வாங்க வேண்டிய பொருட்கள் போன்றவற்றை இதில் எளிதாக எழுதி வைத்துக்கொள்ளலாம்.மேலும் இதனை எளிமையாக வீட்டின் சுவற்றில் ஒட்டி கொள்ளலாம் மேலும் இதில் காந்த சக்தி இருப்பதால் எழுதும் பேனாவை அதில் ஒட்டி வைக்கலாம்.

 



Product Name: Lifecraft’s Magnetic White Board Sheet

Customer Rating: 4.4 out of 5 stars from 137 reviews

Buy it on Amazon here


6. Universal Adjustable Metal Stand for mobile phones and tablets

ஸ்மார்ட்போனில் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று சிறப்பாக தயாரிக்க பட்டுள்ளது.இதில் ஸ்மார்ட்போன் பொருத்தி ஒரு இடத்தில வைத்து அனைவரும் பார்க்கலாம்.ஸ்மார்ட்போனில் தற்பொழுது அனைவரும் படம்,சீரிஸ் அதிகமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.அவர்களுக்கு இது சிறப்பான பயணப்பட்ட அளிக்கிறது.

 



Product Name: AmazonBasics Multi-Angle Portable Stand for Mobile Phones, Tablets and E-readers, Silver

Customer Rating: 4.2 out of 5 stars from 291 reviews

Buy it on Amazon here

 

7. 4-in-1 Memory Card Reader for that you can connect to your Android/iOS devices as well as PCs

ஒரே கனெக்டர் வழியாக பல மெமரி கார்ட்கள் மற்றும் PENDRIVE எளிமையாக கனெக்ட் செய்து கொள்ளலாம்.ஒரே பொருள் பல தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.இதனை வாங்குவதன் மூலம் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.


Product Name: rts USB Hub 2.0 480Mbps USB Combo Card Reader All in One

 

Customer Rating: 3.8 out of 5 stars from 118 reviews

Buy it on Amazon here

Click here to read Earn income using Telegram without investment

8. Car Charger with 5 USB Ports

வாகனத்தில் செல்லும் பொழுது நம்முடைய ஸ்மார்போன் சார்ஜ் செய்வதற்கும் வேற ஏதேனும் gadget usb வழியாக கனெக்ட் செய்வதற்கு இந்த பொருள் மிகவும் பயன்தரும் வகையில் இருக்கும் இதன் மூலம் நான்கு gadget ஒரே நேரத்தில் கனெக்ட் செய்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.இதன் தேவை மிகவும் உபயோகமாக இருக்கும்.


Product Name: Portronics Car Power 4

Customer Rating: 4.0 out of 5 stars from 109 reviews

Buy it on Amazon here


9. Air Purifier/Oil Diffuser used to maintain air quality within homes/offices

 தூய்மையான நறுமண காற்றை சுவாசிக்கும் வகையில் நறுமணத்தை வெளிப்படுத்தும் பொருள்.இதில் இதற்கென்று உள்ள வாசனை திரவத்தை செலுத்தி வைப்பதன் மூலம் இந்த machine  வழியாக நீராவி வடிவில் நறுமணத்தை பெறலாம்.சிறந்த பயன்பாட்டில் உபயோகமான இந்த பொருள் குழந்தைகளுக்கு சிறந்த பயனை அளிக்கிறது.

Product Name: Allin Exporters PH906 Cool Mist Dolphin Humidifier Adults and Baby Bedroom 2 L Portable Room Humidifier

Customer Rating: 3.9 out of 5 stars from 298 reviews

Buy it on Amazon here


10. Credit Card Sized Swiss Army Knife/Tool Kit

கிரெடிட் கார்டு அளவில் பாக்கெட் இல் வைத்து கொள்ளும் அளவில் சிறிய அளவில் கத்தி,கத்தரிக்கோல்,சிறிய ஊசி போன்ற பின்,ஆகியவை அடங்கிய ஒரு அட்டை போன்ற வித்தியாசமான பொருள் விற்பனைக்கு உள்ளது.இதனை எளிமையாக பர்சில் வைத்து கொள்ளலாம். எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

 


Product Name: Victorinox Swiss Card Swiss Army Knife (RED)

Customer Rating: 4.1 out of 5 stars from 62 reviews

Buy it on Amazon here

Click here to read Best Air coolers on Amazon




















Post a Comment

Previous Post Next Post