Samsung Galaxy F52 5G Features and price in India | சாம்சங் கேலக்ஸி F52 5G அம்சங்கள் மற்றும் விலை..?

Samsung Galaxy F52 5G Features and price in India | சாம்சங் கேலக்ஸி F52 5G அம்சங்கள் மற்றும் விலை..?


சாம்சங் நிறுவனம் புதிய Samsung Galaxy F52 5G சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் மற்ற நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Key Specs

Android v11

Snapdragon 750G

Octa core (2.2 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core)

8 GB RAM

6.6 inches (16.76 cm); TFT LCD display

1080x2408 px (400 PPI) Display

120 Hz Refresh Rate Display

Quad Back Camera Setup

4500 mAh Battery

மேற்கூறிய தனித்துவமான சிறப்பு அம்சத்துடன் இந்த Samsung Galaxy F52 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.


Samsung Galaxy F52 features and price in India


20 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. பின்பு 1080 x 2408பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட் உடன் அட்ரினோ 619ஜிபியு வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிக சிறப்பாக இருக்கும். மேலும் One UI 3.1சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது 


Samsung Galaxy F52 5G ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். கூடுதலாக மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

16MP கொண்ட முன் பக்கம் செல்பி கேமரா சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

Samsung Galaxy F52 5G ஸ்மார்ட்போனின் பேட்டரி பொறுத்தவரை 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.இதனுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட் பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் டஸ்கி பிளாக் மற்றும் மேஜிக் ஒயிட் போன்ற வண்ணங்களில் வெளிவந்துள்ளது இந்த Samsung Galaxy F52 5G மாடல்.

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5.0, ஜிபிஎஸ் + குளோனாஸ்,யூ.எஸ்.பி டைப்-சிபோர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.இந்த புதிய ஸ்மார்ட்போன்.மேலும் சாம்சங் கேலக்ஸி எப்52 5ஜி samsung galaxy F52 5G price in India ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.26,500-ஆக உள்ளது.


Post a Comment

Previous Post Next Post