சாம்சங் நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்ட்போன் Samsung Galaxy M42 மாடல் அறிமுகம் செய்துள்ளது. | Samsung Galaxy M 42 5G Smartphone Launched in India
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது Samsung Galaxy M42. இந்த ஸ்மார்ட்போன் 750G குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டுள்ளது. மேலும் QUAD கேமரா அமைப்புடன் 48MP பிரைமரி சென்சார் கேமராவுடன் வருகிறது. நாக்ஸ் செக்யூரிட்டி அம்சத்துடன் வாட்டர் டிராப் நாட்ச் அமைப்பு வழங்குகிறது.இதனுடன் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது.இதன் முழுமையான சிறப்பம்சங்கள் பின்வருமாறு
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி சிறப்பம்சங்கள்
- 6.6 இன்ச் ஹெச்டி+ இன்பினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர்
- அட்ரினோ 619 GPU
- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன்யுஐ 3.1
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, LED பிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 5 எம்பி டெப்த் சென்சார்
- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
- 20 எம்பி செல்பி கேமரா, f/2.2
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- சாம்சங் பே
- 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப் சி
- 5000 எம்ஏஹெச் பேட்டரி
- 15 வாட் அடாப்டிவ் பாஸ்ட் சார்ஜிங்
ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது கேலக்ஸி எம்42 5ஜி பின்பக்க கேமரா பொறுத்தவரை 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா, 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
Samsung m42 5g price in india
சாம்சங் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன் ப்ரிசம் டாட் பிளாக், ப்ரிசம் டாட் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 21,999 என்றும் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 23,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. samsung m42 5g launch date in india இதன் விற்பனை அமேசான் மற்றும் சாம்சங் தளங்களில் மே 1 ஆம் தேதி துவங்குகிறது.samsung m42 price in india
Post a Comment