Whats is Dynamic RAM How does it works on smartphone | Dynamic RAM தொழிநுட்பம் என்றால் என்ன..? ஸ்மார்ட்போனில் எவ்வாறு வேலை செய்கிறது..?

Virtual RAM தொழிநுட்பம் என்றால் என்ன..? ஸ்மார்ட்போனில் எவ்வாறு வேலை செய்கிறது..?


Dynamic Ram features

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தி கொண்டு வருகிறது.அந்த வகையில் தற்பொழுது virtual Ram என்ற தொழிநுட்பம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு வழங்கிவருகிறது.அதாவது DRE Dynamic Ram Expansion தொழிநுட்பம்.


தற்பொழுது வருகின்ற ஸ்மார்ட்போன் கேம்கள்  அதிகமான Ram பயன்படுத்தும் வண்ணம் உள்ளது.எனவே அதனை திறம்பட விளையாடுவதற்கு அதிகமான Ram தேவைப்படுகிறது.


இது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.எனவே ஸ்மார்ட்போன் அதிகமான Ram கொண்டு தயாரிக்கப்படுகிறது.இதன் மூலம் அதன் விலையும் அதிகரிக்கும்.


இதனை தவிர்க்க DRE தொழில்நுட்பத்தை OnePlus,Realme, Vivo நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல்களில் இந்த அறிமுகம் செய்து வருகின்றனர்.


பெரும்பாலான Realme ஸ்மார்ட்போன்களில் DRE தொழில்நுட்பம் அளிக்கப்படுகிறது.Realme X50 Pro,Realme X50,Realme X50m,Realme X7 Pro,Realme X7 Max,Realme X7,Realme X2 Pro,Realme X2,Realme 8,Realme 8s,Realme 7,7pro போன்ற பல மாடல்களுக்கு கொடுத்துள்ளது.


Vivo தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் X50 மாடலில் 3gb அளவிற்கு DRE Ram Virtual Ram in Vivo x50 பயன்படுத்தி கொள்ளும் அம்சத்தை வழங்கியுள்ளது.



DRE என்றால் என்ன..? அது எவ்வாறு வேலை செய்கிறது..?


DRE என்பது Dynamic Ram Expansion என்பதாகும்,Internal Memory ஐ Ram ஆக மாற்றி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பயன்படுத்துவதாகும்.அதாவதுஇரண்டாம் நிலை நினைவகத்தை முதன்மை நினைவகமாக மாற்றி பயன்படுத்துவது.


நம்முடைய கணினி, லேப்டாப் இல் பயன்படுத்துவதை போன்றே தற்பொழுது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அம்சமாகும்.



Virtual Ram ஸ்மார்ட்போனில் எவ்வாறு வேலை செய்கிறது..? Virtual Ram how works


Virtual Ram ஸ்மார்ட்போனில் உள்ள Ram க்கு பதிலாக கொடுக்கப்படுவது இல்லை.ஸ்மார்ட்போனில் எப்பொழுதும் போல் Ram இருக்கும்.அதனுடன் இணைந்து கூடுதலாக செயல்படும்.internal storage இல் உள்ள memory oru குறிப்பிட்ட அளவு Ram ஆக செயல்படும்.


இதன் மூலம் அதிகமான அப்ளிகேஷன்கள் பயன்படுத்தும் பொழுது அவை எந்தவித தடங்களும் இல்லாமல் இயங்கும்.அப்பிளிக்கேஷன் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் பொழுது கேம்ஸ் விளையாடலாம்.

  


Virtual RAM பயன்கள் என்ன..? Uses of virtual ram


Virtual RAM ஸ்மார்ட்போனை smartphone smoothly works எந்தவித தடையுமின்றி சீராக பயன்படுத்தும் அனுபவத்தை வழங்குகிறது.ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிக்கேஷன்கள் எளிமையாக ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.


Virtual RAM முதன்மை RAM அளவிற்கு வேகமாக இருக்காது,இருந்தபோதிலும் இது முதன்மை RAM சேமிப்பு முழுமையடையும் பொழுது தற்காலிகமாக வேகத்தை அதிகரிக்க உதவுகிறது.


ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்கள் multi task handling பயன்படுத்தும் பொழுது ஸ்மார்ட்போன் hang ஆகுவதை தவிர்க்க முடியும் நமக்கு தேவையான நேரங்களில் மட்டும் இந்த அம்சத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.



நம்முடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் திறன்பட இயங்க 4GB RAM போதுமானதாக உள்ளது.அதனுடன் பெரிய கேம்கள் விளையாட விரும்பினால் சற்று அதிகமான 6GB RAM தேவைப்படும்.இதற்க்காக நாம் சற்று high end mobiles அதிகமான தொகை அளித்து ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியிருக்கும்.


நம்முடைய அன்றாட பயன்பாடு பொறுத்து தேவையான big RAM mobiles அளவுள்ள ஸ்மார்ட்போன் வாங்கிக்கொள்ளுங்கள்,4GB ஸ்மார்ட்போன் உடன் DRE தொழில்நுட்பம் சேர்த்து கிடைக்கும் பொழுது,அதிக RAM தேவைக்காக high speed Ram mobiles கூடுதல் தொகை கொடுத்து ஸ்மார்ட்போன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.


Post a Comment

Previous Post Next Post