நம்முடைய ஃபேஸ்புக் ப்ரொபைல் யார் யாரெல்லாம் ரகசியமாக பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்..?

நம்முடைய ஃபேஸ்புக் ப்ரொபைல் யார் யாரெல்லாம் ரகசியமாக பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்..?

பேஸ்புக் facebook மிகவும் பிரபலமான ஒன்று உலகில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படுகிறது.இதன் மூலம் புதிய புதிய நண்பர்கள் வட்டாரத்தை உருவாக்கி கொள்ள முடியும்.

அதேபோல் நம்முடைய தனிப்பட்ட தகவல்களும் இதில் சேமித்து வைத்திருப்போம். இதனை யார் யார் பார்க்கலாம் என்பதை நாம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் நம்முடைய ப்ரொபைல் யார் யார் ரகசியமாக பார்க்கிறார்கள், என்பதை தெரிந்து கொள்ள நமக்கு ஆர்வமாக இருக்கும்.

பேஸ்புக்கில் நாம் வைக்கும் ஸ்டோரி facebook story யார் யார் பார்க்கிறார்கள் என்பதை நாம் காண முடியும் ஆனால் நாம் பதிவிடும் போட்டோக்கள் ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோக்களை யார் பார்க்கிறார்கள் என்பதை அறிய முடியாது. 

நம்முடைய பதிவிற்கு லைக், கமண்ட் மற்றும் ஷேர் செய்தால் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.ஆனால் நம்முடைய ப்ரொபைல் யார் யார் பார்கிறார்கள் என்பது தெரியாது. 

யார் நம்முடைய ப்ரோபைலை ரகசியமாக பார்க்கிறார்கள் என்பதை அறிவது முடியாத ஒன்று.
ஆனால் ஐ போன் பயனர்களுக்கு அந்த ரகசியம் பார்க்க முடியுமாம் பேஸ்புக் நிறுவனம் ஐ போன்கள் பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சத்தை தற்போது வழங்கியுள்ளது.

அதாவது யாரேனும் கணினி வழியாக பேஸ்புக் பயன்படுத்தி நம்முடைய புரொபைலை பார்க்கும் சமயம் நம்முடைய பேஸ்புக் ப்ரைவசி செட்டிங்ஸ் இல் நாம் பார்த்தால் அவர்களை கண்டுபிடித்து விடலாம்.


iOS இந்த வசதியை பயன்படுத்துவது எப்படி…?

Facebook settings > privacy shortcuts > who viewed my profile என்ற வரிசையில் செட்டிங்ஸ் உள்ளே சென்றால் யார் நம்முடைய ப்ரொபைல் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசதியை தற்பொழுது iOS இயங்குதளம் பயன்படுத்தும்.பயனர்களுக்கு மட்டுமே பேஸ்புக் நிறுவனம் அளித்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் கொடுக்கப்படவில்லை வருங்காலத்தில் இந்த அம்சத்தை பேஸ்புக் அளிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த ரகசியத்தை தெரிந்து கொள்வது எப்படி…?

மேலே குறிப்பிட்டது போல ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்த அம்சம் செட்டிங்ஸ் who viewed my profile இல் வழங்கப்படவில்லை, இருந்தபோதிலும் கணினியில் நாம் பேஸ்புக் பயன்படுத்தி ஒரு சில வழிகள் மூலம். நம் பேஸ்புக் ப்ரொபைல் யார் யார் பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கணினியில் உங்களது பேஸ்புக் கணக்கை லாகின் செய்து கொள்ளுங்கள். அதன்பின் MOUSE இல் எங்காவது வைத்து RIGHT கிளிக் செய்யுங்கள்,அப்போது View page source என்ற அம்சம் வரும் அதனை கிளிக் செய்யவும்.

தற்பொழுது இந்த பக்கத்தில் buddy_Id என்ற பெயரை ctrl+f பட்டன் பயன்படுத்தி தேடுங்கள்.

தற்பொழுது உங்களுக்கு buddy_id சேர்த்து 15 இலக்க எண்கள் கிடைக்கும்.இதனை copy செய்துகொள்ளுங்கள்.

அதற்குப் பின் Facebook.com/15 இலக்க எண் paste செய்யவும்.தற்பொழுது இந்த முகவரியை search செய்தால் யார் உங்கள் ID பார்த்தவரின் Facebook ID வந்துவிடும்.இதன் மூலம் உங்கள் profile I'd பார்த்தவரை தெரிந்துகொள்ளலாம்.














Post a Comment

Previous Post Next Post