108mp சாம்சங் HM2 கேமரா கொண்ட Realme 8pro அறிமுகம் பற்றிய தகவல் வெளியீடு | Realme 8pro with 108mp samsung HM2 Primary camera reveals

realme (Global) - Dare to Leap

Realme நிறுவனத்தின் 108 megapixel Samsung HM2 primary camera sensor கொண்ட புதிய Realme 8pro மாடல் அறிமுகம் செய்ய உள்ளது.இந்த அறிவிப்பை இன்று ( Tuesday ) virtual event மூலம் வெளியிட்டது. இதற்கு முன் செப்டம்பர் மாதத்தில் 108megapixel கொண்ட xiaomi நிறுவனத்தின் Mi 10i மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.Realme நிறுவனம் 108mp கேமரா உடன் 3x zoom என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது.இதன் மூலம் சாதாரண optical zoom lense விட சிறந்த வகையில் zoom செய்து அதன் தரத்தில் குறைவு இல்லாமல் போட்டோக்களை எடுக்க முடியும்.Realme 8 series மாடல்களில் வரும் கேமரா மூலம் சிறந்த time lapse வீடியோக்களை மேற்கொள்ளலாம்.


Realme Mobile Phones

Realme 8pro மாடலில் கொடுக்கப்பட்ட 108mp கேமரா மூலம் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிறந்த vivid colours மற்றும் sharp ஆக இருக்கும்.மேலும் மூலம் குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த போட்டோக்கள் எடுக்க முடியும் என்று virtual event இல் தெரிவித்துள்ளது.


சாம்சங் கேமரா சென்சார் 12000 x 9000 pixel என்ற தரவு விகிதத்தில் 1/1.52 இன்ச் அளவு சென்சார் என்று Realme நிறுவனத்தின் இந்தியா சிஇஓ மாதவ் ஷேத் தெரிவித்துள்ளார்.Realme Mobile Phones
Realme 8pro 108 mp கேமரா சென்சாரில் சிறந்த Zoom தொழில்நுட்பத்துடன் உடன் வருகிறது.இதன் மூலம் நாம் சிறந்த வகையில் zoom செய்து தெளிவான போட்டோக்களை எடுக்கலாம்.மேலும் நாம் எடுக்கும் போட்டோக்களை zoom செய்தாலோ அல்லது Crop செய்தாலோ அதன் தரத்தில் எந்த ஒரு குறைவும் இன்றி தெளிவாக இருக்கும்.அதாவது 108mp கேமராவில் எடுத்த போட்டோ zoom செய்யும் பொழுது 12mp தரத்திற்கு மாற்றம் பெறுகிறது.இதன் மூலம் சிறப்பாக உள்ளது.
Realme stary mode அம்சத்தை மேம்படுத்தி உள்ளது.இதன் மூலம் குறைவான வெளிச்சத்திலும் time lapse வீடியோ எடுத்துக்கொள்ளலாம்.மேலும் இந்த அம்சம் மூலம் 480 seconds இல் 30 போட்டோக்களை எடுத்து அதனை 1 வினாடி time lapse வீடியோ ஆக உருவாக்கி கொள்ளலாம்.இதனுடன் tilt shift time lapse வீடியோ எடுத்துக்கொள்ளும் அம்சமும் உள்ளதும்.இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தெளிவாகவும் மற்றதை blur ஆக மாற்றி எடுக்க முடியும்.


Tilt shift அம்சம் மூலம் போட்டோகளும் எடுக்கலாம்.tilt shift மூலம் போட்டோ எடுத்து அதனை 10x மடங்கு வேகத்தில் time lapse வீடியோ ஆக உருவாக்கமுடியும்.மேலும் நமக்கு தேவைப்படும் வகையில் blur செய்துகொள்ளலாம். எந்த பகுதி தேவையோ அதனை மட்டும் தெளிவு படுத்தி மற்றதை blur செய்யலாம்.bokeh area மற்றும் clear area இவற்றை எளிமையாக மாற்றலாம்.இதனுடன் Neon portrait,dynamic portrait,dynamic bokeh portrait என்ற மூன்று filter களை கொடுத்துள்ளது.


தற்பொழுது Realme 8pro பற்றிய முழுமையான தகவல்கள் Realme Mobile Phones வெளியாகவில்லை,Camera பற்றிய தகவலை மட்டுமே வெளியிட்டுள்ளது.Realme 8 series பற்றி வரும் நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Post a Comment

Previous Post Next Post