Redmi Note 10 series இந்தியாவில் அறிமுகம்

Redmi Note 10 series இந்தியாவில் அறிமுகம்

அனைவரும் மிகவும் எதிர்பார்த்த Redmi Note 10,Redmi Note 10pro மற்றும் Redmi Note 10pro max இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

Redmi Note 10 series 

Redmi Note 10 series ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய Redmi 9 series பெரிய வரவேற்ப்பை பெற்றது. அந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்திய Redmi Note 10 series ஸ்மார்ட்போனில் முக்கிய அம்சமாக super AMOLED display கொடுக்கப்பட்டுள்ளது.Redmi Note 10 ஸ்மார்ட் போனில் 60Hz refresh rate டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.48mp Sony XMR sensor கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Redmi Note 10pro மாடலில் 120Hz refresh rate டிஸ்ப்ளே மற்றும் 108mp கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் Redmi Note 10 Series மாடல்கள் அனைத்திற்கும் 33w பாஸ்ட் சார்ஜர் அதன் Box உடன் கிடைக்கிறது.

விலைகள்

Redmi Note 10 மாடல் பொருத்தவரை 4GB Ram மற்றும் 4GB Internal memory கொண்ட மாடல் ரூ.11,999 என்ற விலையிலும் 6GB Ram 128GB Internal memory கொண்ட மாடல் ரூ.13,999 என்ற விலையிலும், கிடைக்கிறது.Aqua green,Frost white, மற்றும் shadow black வண்ண தேர்வுகளில் கிடைக்கிறது. 

Redmi Note 10pro 6GB Ram 64 GB Internal memory கொண்ட மாடல் ரூ.15,999 என்ற விலையிலும்,6GB Ram 128GB Internal memory கொண்ட மாடல் ரூ.16,999 என்ற விலையிலும்,8GB Ram 128GB Internal memory கொண்ட மாடல் ரூ.18,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

Redmi Note 10pro max பொருத்தவரை 6GB Ram 64GB Internal memory கொண்ட மாடல் ரூ.18,999 என்ற விலையிலும்,6GB Ram 128GB Internal memory கொண்ட மாடல் ரூ.19,999 என்ற விலையிலும்,8GB Ram 128GB Internal memory கொண்ட மாடல் ரூ.21,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.

Redmi Note 10pro மற்றும் Redmi Note 10pro max இந்த இரண்டு மாடல்களும் Dark night,Glacial Blue மற்றும் Vintage Bronze வண்ணங்களில் கிடைக்கிறது.

விற்பனை தேதி

Redmi Note 10 ஸ்மார்ட் போன் மார்ச் 16 செவ்வாய்கிழமை தனது முதல் விற்பனையை தொடங்குகிறது.
Redmi Note 10pro ஸ்மார்ட் போன் புதன்கிழமை மார்ச் 17 முதல் விற்பனைக்கு வருகிறது.
Redmi Note 10pro max ஸ்மார்ட் போன் வியாழன் மார்ச் 18 தேதி அன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இவை அனைத்தும் Amazon,Mi.com,Mi home stores மற்றும் நேரடி விற்பனை மூலமாகவும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
முதல் விற்பனை தள்ளுபடியாக ஐசிஐசிஐ கிரடிட் கார்டுகளுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது.மேலும் ரூ.10000 மதிப்புள்ள ஜியோ பயன்பாட்டை முதல் ரீசார்ஜ் ரூ.349 க்கு அளிக்கிறது.

Redmi Note 10 specifications

Redmi Note 10 android 11 இயங்குதளத்தில் MIUI 12 உடன் இயங்குகிறது.6.43 இன்ச் அளவுள்ள Full HD + (1080x2400 pixels) super AMOLED டிஸ்பிளே 20:9 என்ற விகிதத்தில் வழங்கியுள்ளது.மேலும் இது Gorilla 3 வகை பாதுகாப்புடன் உள்ளது.Qualcomm Snapdragon 678 chipset உடன் 6ஜிபி வரை Ram தேர்வு கொண்டுள்ளது.Quad கேமரா அமைப்பை கொண்டுள்ளது.48mp Sony IMX582 sensor primary camera, 8mp wild angle camera,2mp macro camera,2 depth camera மற்றும் 13mp முன்பக்க செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
Storage பொருத்தவரை Redmi note 10 128GB வரை internal memory கொண்டுள்ளது.மேலும் 513GB varai expandable Card பயன்படுத்திக்கொள்ளலாம்.usb type C charger,3.5mm audio jack கொண்டுள்ளது.5000mAh Battery 33W fast charger box உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

Redmi Note 10pro specifications

Redmi Note 10pro இரண்டு நானோ சிம் slot உடன் வருகிறது.இது Android 11 இயங்குதளத்துடன் MIUI 12 அடிப்படையில் இயங்குகிறது.6.67இன்ச் full HD+ super AMOLED Display கொடுக்கப்பட்டுள்ளது.Gorilla glass 5 பாதுகாப்புடன் உள்ளது.Octacore Qualcomm Snapdragon 732G chipset உடன் 8GB Ram வரை கொண்டுள்ளது.கேமரா பொருத்தவரை Quad rear camera உள்ளது.64-megapixel primary Samsung ISOCELL GW3 sensor இதனுடன் 5mp 2x zoom super macro camera,8mp ultra wide camera,2 depth camera மற்றும் 16mp முன்பக்க செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
Storage பொருத்தவரை Redmi note 10 128GB வரை internal memory கொண்டுள்ளது.மேலும் 513GB varai expandable Card பயன்படுத்திக்கொள்ளலாம்.usb type C charger,3.5mm audio jack கொண்டுள்ளது.360 degree ambient light sensor,5020mAh Battery 33W fast charger box உடன் கொடுக்கப்பட்டுள்ளது.

 Redmi Note 10pro max specifications

Redmi Note 10pro max பொருத்தவரை Redmi Note 10pro உடன் மாறுபடுவது 108-megapixel primary Samsung HM2 camera sensor மட்டுமே மற்றபடி அனைத்து அம்சங்களும் Redmi Note 10pro இல் உள்ளது தான்.108mp கேமராவில் பலவகையான features கொடுக்கப்பட்டுள்ளது.Night Mode 2.0, VLOG Mode, Magic Clone Mode, Long Exposure Mode, Video Pro Mode, and Dual Video இதுவே Redmi Note 10 pro max இல் முக்கிய அம்சமாக உள்ளது.


 

Post a Comment

Previous Post Next Post