சிறப்பான அம்சங்களுடன் Realme Narzo 30pro 5G மற்றும் Narzo 30A விற்பனைக்கு அறிமுகம்

Realme நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான Narzo சீரிஸ் மாடலில் Narzo 30 pro 5G மற்றும் Narzo 30A ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Narzo 30 pro 5G



* Realme Narzo 30pro 5G 6Gb Ram 64Gb memory மாடல் ரூ.16,999 என்ற விலையிலும்,Narzo 30pro 8gb ram 128GB memory மாடல் ரூ.19,999 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


*Realme Narzo 30A 3Gb ram 32GB memory மாடல் ரூ.8,999 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Realme Narzo 30pro 5G

Realme Narzo 30pro 5G பொறுத்தவரை 6GB RAM 64GB ROM கொடுக்கப்பட்டுள்ளது.256GB மெமரி வரை SD Memory card பயன்படுத்திக் கொள்ளலாம்.16.51cm (6.5 inch) Full HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 800u processor வழங்கப்பட்டுள்ளது. கேமரா பொருத்த வரை 48Mp wide camera,8No ultra wide camera,2Mp macro camera உடன் முன்பக்கம் 16mp செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.5000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.USB Type - C 30w fast charging அம்சம் வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 50min நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

Realme Narzo 30A

Realme Narzo 30A ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் ரூ.8,999 க்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் 3Gb Ram 32GB memory உடன் 256Gb மெமரி Sd card பயன்படுத்திக் கொள்ளலாம்.MediaTek Helio G85 processor,16.54cm (6.51 inch) கேமரா பொருத்த வரை 12mp + 2mp டூயல் கேமரா உடன் முன்பக்கம் 8mp செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.6000 mAh battery 18w fast charger உடன் reverse charging அம்சமும் உள்ளது.

மேலே குறிப்பிட்ட இரண்டு மாடல்களும் அதன் விலை செக்மென்ட்டில் சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் வாங்குவதற்கு Narzo சீரிஸ் சிறப்பான தேர்வாக உள்ளது.



Post a Comment

Previous Post Next Post