Best wireless headphones under Rs.2000

Best wireless headphones under 2000 அனைவரின் கழுத்துக்களிலும் செயின் இருக்கிறதோ இல்லையோ வயர்லெஸ் ஹெட் போன்கள் wireless headphones கண்டிப்பாக இருக்கிறது. அந்த அளவிற்கு தற்பொழுது அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி,அலுவலக வேலை செய்யும் பொழுது மொபைல் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியத்தைக் குறைத்து கால் பேசவும் பாடல்கள் கேட்கவும். அனைத்தையும் வயர்லெஸ் ஹெட்போன் களிலேயே மேற்கொள்ளக் கூடிய வசதியை அளிப்பதால், அனைவரும் இதனை விரும்புகின்றனர்.

சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு வயர்லெஸ் ஹெட் போன்களை அறிமுகம் செய்கிறது. அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பாக செயல்படுகிறது. அவற்றில் மியூசிக்,கால் பேசுவதற்கும் சிறந்த பேட்டரி பேக்கப் அளிக்கக்கூடிய வயர்லெஸ் ஹெட்போன் தேர்ந்தெடுக்க வேண்டும். அவற்றில் ரூ.2000 குள் விற்பனையில் இருக்கக்கூடிய சிறந்த wireless headphones இங்கே தொகுத்துள்ளோம் அவற்றைக் காணலாம்.

Boat Rockerz 255 pro
boAt Rockerz 255 Pro in-Ear Bluetooth Neckband Earphone with Mic

Battery: Rockerz 255 Pro offers a playback time of up to 10 hours and gets charged to 100% in 1 hour

Bluetooth: It has Bluetooth v5.0 with a range of 10m and is compatible with Android & iOS

IPX rating: It has an IPX5 marked water    & sweat resistance

Boat நிறுவனத்தின் வயர்லெஸ் ஹெட் போன்கள் சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகிறது.Boat Wireless headphone விற்பனையில் சிறந்த பங்களிப்பை வழங்குகிறது.இந்த நிறுவனத்தின் Boat Rockerz 255 pro அமேசானில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட Wireless headphone களில் ஒன்றாக உள்ளது. சிறந்த டிசைன் ஆடியோ குவாலிடி மற்றும் 6 மணி நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.இதன் ear hooks சிறப்பாக காதுகளில் பொருந்தும் வகையில் உள்ளது.call ,Google assistant,Alexa, போன்றவற்றை சப்போர்ட் செய்கிறது.10mm drive,Bluetooth 5.0,IPX5 water and sweat resistance, போன்ற அம்சங்களுடன் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது.
தற்பொழுது அதே விலையில் Rockerz pro+ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் சில காலங்களுக்கு மட்டுமே.


OPPO ENCO M3
OPPO ENCO M31 Wireless in-Ear Bluetooth Earphones with Mic
Compatible with all Android & iOS Smartphones. Microphone sensitivity 

10-minute charge gives 180 minutes of music playback. A single charge provides 12 hours of music playback

AI-powered noise reduction during calls which blocks all the outside noise

OPPO நிறுவனத்தின் OPPO ENCO M3 wireless headphone 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 180 நிமிடங்கள் வரை பாடல்கள் கேட்கலாம். இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கிறது.AI powered noise cancellaction அம்சத்தின் மூலம் கால் பேசும்பொழுது எந்தவித இடையூறும் இன்றி தெளிவாக கேட்கும்.9.2mm speaker உடன் சிறந்த Bass ஆடியோ தரத்தை வழங்குகிறது.IPX5 Dust and water resistance கொண்டுள்ளது.

Noise tune active
Noise Tune Active Wireless Neckband Headphones with Mic, IPX5 Sweat & Water Proof, 10 Hours Playtime, Dual Pairing, Magnetic Earbuds, Bluetooth v5.0

[Warranty] : Get a 1-year assured warranty from NOISE by registering on support.gonoise.com.

[Great Wireless Sound] : Experience the Immersive Sound Experience with Superb Bass with 10mm dynamic drivers

[Long battery] : Offers 10 hours of battery backup and charges 100% in 90 minutes

Noise நிறுவனத்தின் இந்த wireless headphone 10mm drive உடன் சிறந்த ஆடியோ தரத்தை வழங்குகிறது.முழுமையாக சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 90 நிமிடம் எடுத்துக் கொள்ளும்.இதில் சிலிகான் wingtips கொடுக்கப்பட்டுள்ளதால் காதுகளில் இருந்த விழாமல் இருக்கிறது.10 மீட்டர் இடைவெளி வரை bluethooth கனெக்ட் இருக்கும்.இதனுடன் IPX5 dust and water resistance பாதுகாப்பு,Music control buttons கொடுக்கப்பட்டுள்ளது.


Boult Audio ProBass X1-WL
Boult Audio ProBass X1-WL in-Ear Wireless Earphones with 8 Hours Battery Life, Latest Bluetooth 5.0, IPX5 Sweatproof Headphones with mic

Long Battery Life - X1-WL is a powerhouse,Offers playback time of up to 12 hours for every charge. Takes 1-1.5 to get fully charged and it has 1-2 days of standby

Off-Axis magnetic technology - Oval-shaped earbud with nozzle angled at 60 degree tunnels the sound directly into the ear canal, also providing noise isolation

Durable Flexi-band- The light yet sturdy, neck band can drape comfortably across the neck with supreme comfort and in-line controls

Boult Audio ProBass X1-WL தனித்துவமான oval வடிவ design கொண்டுள்ளது.காதுகளில் சிறப்பாக பொருந்துகிறது.இதில் micro woofer driver பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் சிறந்த Bass audio கிடைக்கிறது.இதனுடன் ஆடியோ control buttons,IPX 5 Dust and water resistance,Bluetooth 5.0 கிடைக்கிறது.இதிலுள்ள pro bass அம்சத்தினால் சற்று எடை அதிகமாக காணப்படுகிறது.மற்றபடி சிறந்த பயன்பாட்டை அளிக்கிறது.


pTron Tangent Evo
pTron Tangentbeat Bluetooth 5.0 Wireless Headphones with Deep Bass, Ergonomic, IPX4 Sweat/Waterproof Neckband, Magnetic Earbuds, Voice Assistant, Passive Noise Cancelation & Mic
Ergonomic Magnetic Earbuds; Secure-fit; Sweat & Dust-proof; Passive Noise Cancellation; Universal Bluetooth Earphones; 110mAh Li-Polymer Batter; Micro USB Charging Cable included

In-Ear Wireless Bluetooth Neckband with 6 Hours Playback-time & Mic

In-line Remote Control Allow Calls & Music Control for a Hands-free Experience

Super Flexible Band; Stereo Audio with Bass; Bluetooth 5.0; 10m Wireless Range; 

7 Hrs Talk-time; 1.5 Hour Charge Time; 100 Hours Standby-time

இந்த வரிசையில் கடைசியாக பார்க்கப்போவது.pTron நிறுவனத்தின் tangemt evo wireless headphone சிறந்த sterio மற்றும் bass audio தரத்தை வழங்குகிறது.ஆடியோ மற்றும் கால் control buttons, ஒரே நேரத்தில் இரண்டு போன்கள் கனெக்ட் செய்யலாம்,IPX 5 பாதுகாப்பு,BLUETOOTH 5.0 போன்றவை இதிலும் கிடைக்கிறது.battery பொறுத்தவரை 160mAh battery கொடுக்கப்பட்டுள்ளது.முழுமையாக சார்ஜ் செய்தால்,தொடர்ந்து 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வயர்லெஸ் ஹெட்போன் தவிர்த்து மேலும் சில wireless headphone சந்தையில் கிடைக்கிறது.அவற்றை இங்கே கீழே கொடுத்துள்ளோம்.
https://amzn.to/2Zry7py 

OnePlus Bullets Wireless Z Bass Edition


Infinity (JBL) Glide 120 Metal in-Ear Wireless Flex Neckband with Bluetooth 5.0 and IPX5 Sweatproof


pTron Tangent Plus Magnetic in-Ear Wireless Bluetooth 5.0 Headphones, 15hrs Playback with Deep Bass, TF Player/Selfie Feature, IPX4 Water/Sweat Resistant, Ergonomic Neckband with Mic 


realme Buds Wireless in-Ear Bluetooth with mic

Post a Comment

Previous Post Next Post