ரூ.15000 விலைக்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள் | Best Smartphones under 15000

Best Smartphones under 15000
              
    ஸ்மார்ட்போன் சந்தையில் பல புதிய அம்சங்களுடன் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு உள்ளது அவற்றில் ரூ.15000 விலையில் விற்பனையில் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை இப்பதிவில் காண்போம்.


best smartphones under 15000


Realme Narzo 20pro

            Realme நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் அறிமுகமான சிறந்த மாடலாக Realme Narzo 20pro விற்பனையில் உள்ளது. சிறந்த அம்சங்களுடன் ரூ.14999 என்ற விலையில் Flipkart வலைதளத்தில் விற்பனையில் உள்ளது. இதன் அம்சங்கள் பின்வருமாறு
Realme narzo 20pro


DISPLAY            - 90Hz ultra-smooth display 16.5cm (6.5)FHD+

RAM                   - 6GB

MEMORY           - 64GB | Expandable upto 256GB

CHIPSET            - G95 Helio gaming processor

CAMER              - 48MP + 8MP + 2MP + 2MP | 16MP Front camera

FINGERPRINT  - Side fingerprint sensor

CHARGER         - 65W Super dart charger

BATTERY           - 4500 mAh Battery


Plus

* 65W Fast charger 0-100% take 45min only
* 48MP Sony sensor Primary camera
* Side fingerprint sensor
* Display

Minus

* Chipset G9 Helio processor
* Battery backup
* Plastic body panels


Realme 7

ரியல் மீ நிறுவனத்தின் மற்றொரு சிறந்த budget மாடல் Realme 7 ரூ.14999 என்ற விலையில் Flipkart தளத்தில் விற்பனையில் உள்ளது. Realme Narzo 20pro அம்சங்களை கொண்டுள்ளது.அதன் அம்சங்கள் பின்வருமாறு
Realme 7


DISPLAY            -  6.5inch IPS LCD display 
                               Corning gorilla glass 3
                                    
RAM                   - 6GB

MEMORY           - 64GB | Expand upto 256GB

CHIPSET.            - G95 Helio Mediatekprocessor

CAMERA            - 64MP + 8MP + 2MP + 2MP |  16MP Front camera
                                                     
FINGERPRINT   - Side fingerprint sensor

CHARGER       . - 65W Super dart charger

BATTERY          - 5000 mAh Battery


Plus

* Camera : 64MP + 8MP + 2MP + 2MP 
* Battery 5000mAh
* Design

Minus

* Fast charger 30W
* IPS LCD Display
" Plastic Body panel
* G95 Helio Mediatek processor


POCO X3

         Xiaomi நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான POCO ஸ்மார்ட் போன் வரிசையில் வெளியான Poco X3 ஸ்மார்ட் போன் ரூ.14999 பல்வேறு சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த விலையில் அதுவே அதிகமானா சிறப்பம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.
Poco x3


DISPLAY               - 6.7inch IPS LCD display
                                 Corning Gorilla glass 5
                                    
RAM                     - 6GB

MEMORY.            - 64GB | Expand upto 256GB

CHIPSET            . - Snapdragon 735G 8mm

CAMERA             - 64MP + 8MP + 2MP + 2MP | 20MP Front camera                                      
                             
FINGERPRINT    - Side fingerprint sensor

CHARGER         . - 33W Super dart charger

BATTERY            - 6000 mAh Battery


Plus

* Chipset Snapdragon 735G 
* 64MP camera
* Corning Gorilla glass 5 protection
* 6000mAh Battery

Minus

* Fast charger 33w 
* Big size and weight 225G

Motorola Moto G9

                மோட்டோரோலா நிறுவனத்தின் G series வரிசையில் வெளியான Moto G9 ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் ரூ.10999 பல சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது மோட்டோரோலா அதன் தனித்துவமான டிசைன் அம்சத்துடன் வெளியாகியுள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களில் ஒப்பிட்டு பார்க்கையில் இதில் பல அம்சங்கள் இல்லை இருந்தபோதிலும் இந்த விலையில் மிகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது.
moto g9


DISPLAY               - 6.5inch IPS LCD display        
                            
RAM                      - 4GB

MEMORY.             - 64GB | Expand upto 256GB

CHIPSET.              - Snapdragon 662G 11mm

CAMERA              - 48MP + 2MP + 2MP | 8MP Front camera                                
                              
FINGERPRINT     - Backside fingerprint sensor

CHARGER.           - 20W Super dart charger

BATTERY              - 5000 mAh Battery


Plus

* Lowest Price Rs.10999
* 5000mAh Battery
* Snapdragon 662G 11mm

Minus

* Wide-angle camera missing
* Fast charger 20w only
* Front camera
* Average performance


Realme 6i

           ரியல் மீ நிறுவனத்தின் மற்றொரு பட்ஜெட் தயாரிப்பு மாடலான Realme 6i ஸ்மார்ட்போன் Realme 6 வரிசையில் வெளியான பட்ஜெட் மாடல்.Realme நிறுவனம் ஒரு சில அம்சங்களை குறைத்து கொண்டு பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது.இருந்த போதிலும் இதிலுள்ள அம்சங்கள் இந்த விலையில் சிறந்ததாக உள்ளது.
Realme 6i


DISPLAY               - 6.5inch IPS LCD display      
                              
RAM                      - 3GB

MEMORY           . - 64GB | Expand upto 256GB

CHIPSET.              - Mediatek Helio G80 (12 nm)

CAMERA              - 48MP + 8MP + 2MP + 2MP |16MP Front camera                                      
                              
FINGERPRINT     - Backside fingerprint sensor

CHARGER.           - 18W Super dart charger

BATTERY              - 5000 mAh Battery


Plus

* 48MP Sony sensor camera
* 5000mAh Battery
* Budget price

Minus

* Mediatek Helio G80 processor
* Fast charger 18W only

     மேலே தொகுக்கப்பட்டுள்ள மொபைல் மாடல்கள் அனைத்தும் அதன் விலை மற்றும் அம்சங்கள் முதலியவற்றை வைத்து தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாடலிலும் ஒவ்வொரு சிறந்த அம்சங்கள் உள்ளது. மேலும் அவற்றில் சில அம்சங்கள் குறைவானதாகவும் உள்ளது. நமக்கு எது தேவையோ அதனை சரியாக ஆராய்ந்து அந்த ஸ்மார்ட் போனை வாங்க வேண்டும்.
விலை மற்றும் சிறந்த அம்சங்கள் அடிப்படையில் எங்களுடைய தேர்வாக Realme 7 மாடல் உள்ளது. 64Mp கேமரா,65W சார்ஜர்,Mediatek G95 Helio gaming processor, போன்ற அனைத்திலும் சிறந்த கையாளுமை கொண்டுள்ளது. ரூ.14999 என்ற விலையில் சிறந்த தேர்வாக உள்ளது.




Post a Comment

Previous Post Next Post