அமேசானில் கோடிக்கணக்கில் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. அவற்றில் சிறந்ததை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது.எங்கு அமேசானில் ரூபாய் 200 க்கு கிடைக்கும் சிறந்த பொருட்களை தொகுத்துள்ளோம். அவற்றைக் காணலாம்.
நம்ம வீட்ல சின்டெக்ஸ், வாட்டர் டியூப், பிளாஸ்டிக் வாளிகள்,போன்ற பொருட்களில் ஒரு சில இடங்களில் லிகே சேர்க்கலாம் அவற்றை பபிள்கம் கொண்டு சரி செய்வோம் ஆனால் அது சரியாக வேலை செய்யாது. இதற்காகவே புதிதாக தற்பொழுது ஒரு வாட்டர் லீக்கேஜ் டேப் விற்பனைக்கு உள்ளது.அவற்றைக்கொண்டு எளிமையாக வாட்டர் லீக்கேஜ் அடைக்கலாம்.இது ரூ.194 க்கு அமேசானில் கிடைக்கிறது.check Amazon price
இந்த வாட்டர் ப்ரூஃப் கவரைக் கொண்டு மொபைல் தண்ணீரில் நனைவதில் இருந்து இனிமையாக பாதுகாக்கலாம்.இந்த கவருக்குள் மொபைல் வைத்து அனைவரும் எளிமையாக பயன்படுத்தலாம். மழைக்காலங்களில் நாம் வெளியே செல்லும்போது இந்த கவர் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் நாம் வேலை செய்யும் இடம் அதிகமாக தண்ணீர் பயன்படுத்தும் இடமாக இருந்தால் அவற்றில் இருந்து பாதுகாக்க இந்த கவர் உபயோகமாக இருக்கும்.ரூ.199 என்ற விலையில் அமேசானில் கிடைக்கிறது.Check Amazon price
நாம் வீட்டில் பயன்படுத்தும் வயர்கள் கட் செய்து ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இருந்தால். அவற்றை இதனைக்கொண்டு எளிமையாக பாதுகாக்க முடியும். மேலும் நாம் பயன்படுத்தும் இயர் போன்கள் டேட்டா கேபிள்கள் ஏதும் கட்டாகி இருந்தால் இதனை கொண்டு சரிசெய்யலாம். அமேசானில் ரூ.175 முதல் 2mm,3mm,4mm,5mm,6mm,8mm,10mm போன்ற பல அளவுகளில் விற்பனைக்கு உள்ளது.Check Amazon price
இந்த பேனாவை வாங்குவதன் மூலம் 6 வழிகளில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
*டார்ச்
*காம்பஸ்
*மொபைல் ஸ்டண்ட்
*ஸ்க்ரூ ட்ரைவ்
*மொபைல் டச் பென்
பல வகைகளில் பயன்படும் இந்த பேனா அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும். அமேசானில் இது வெறும் ரூபாய் 200 க்கு விற்பனைக்கு உள்ளது.Check Amazon price
Post a Comment