Railway RRB Recruitment 2025 Group D Level 1 Posts | இரயில்வேயில் 32438 காலியிடங்கள் கடைசி தேதி 01 மார்ச் 2025


இரயில்வே வேலைவாய்ப்பு 10th பாஸ் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

RAILWAY JOBS


     இரயில்வே வாரியம் ஆர்ஆர்பி RRB ஜனவரி 22ஆம் அன்று Level 1 பதவிகளுக்கான விரிவான RRB Group D அறிவிப்பை (CEN 08/2024)  வெளியிட்டுள்ளது.  அதன்படி அந்த அறிவிப்பில் பாயிண்ட்ஸ்மேன், அசிஸ்டென்ட், ட்ராக் மெயின்டெய்னர், அசிஸ்டண்ட் லோகோ ஷெட், அசிஸ்டென்ட் ஆபரேஷன்ஸ் மற்றும் அசிஸ்டென்ட் டிஎல் & ஏசி  உள்ளிட்ட பல்வேறு Level 1 பணிகளுக்கு மொத்தம் 32,438 காலியிடங்கள் அறிவித்துள்ளது. 


            இந்த காலியிடங்கள் கணினி (CBT) அடிப்படையில் தேர்வு, உடல்  திறன் (PET) தேர்வு மற்றும் ஆவணம் மருத்துவ சரிபார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று கட்ட தேர்வு செயல்முறைகள் மூலம் நிரப்பப்பட உள்ளது.


                RRB நிலை 1 பதவிகளுக்கான 32,438 காலியிடங்களை அறிவித்துள்ளது, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ITI சான்றிதழ், அல்லது அதற்கு சமமான தகுதி அல்லது NCVT வழங்கும் தேசிய பயிற்சி சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும்.

            பல்வேறு இந்திய ரயில்வே துறைகளில் பாயிண்ட்ஸ்மேன், உதவியாளர், ட்ராக் மெயின்டெய்னர், அசிஸ்டென்ட் லோகோ ஷெட், அசிஸ்டென்ட் ஆபரேஷன்ஸ் மற்றும் அசிஸ்டெண்ட் டிஎல் & ஏசி ஆகிய பணியிடங்கள் உள்ளன. ஆட்சேர்ப்பு செயல்முறையானது கணினி அடிப்படையிலான தேர்வு (CBT 1), உடல் திறன் தேர்வு (PET), ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி 22/02/2025 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கடைசி தேதி 01/03/2025 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் தாரளமாக விண்ணப்பிக்கலாம்.


பதவிகள்:

Level 1 (Group D) Posts


காலி பணியிடங்கள்:

32438


கல்வி தகுதி:

Matriculation/SSLC/10th pass (OR) ITI (National Council for Vocational Training (NCVT)/State Council for Vocational Training (SCVT)) (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT



வயது வரம்பு :

For Gen/ UR Applicants  – 18 to 36 Years 


For SC/ ST Applicants: 5 years

For OBC Applicants: 3 years

For PwBD (Gen/ EWS) Applicants: 10 years

For PwBD (SC/ ST) Applicants: 15 years

For PwBD (OBC) Applicants: 13 years

For Ex-Servicemen Applicants: As per Govt. Policy


சம்பளம் :

1.Level 1 GROUP D - Rs.18000/-


விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உடைய நபர்கள் ஆன்லைன் வாயிலாக (https://www.rrbapply.gov.in/) என்ற இணையதளத்தில் முதல் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி : 01/03/2025


Notification : https://drive.google.com/file/d/1Weq8JAGhnee4cgps5z51AttQ73QnnV3m/view?usp=drive_link


Home







Post a Comment

Previous Post Next Post