RTE அமைப்பின் கீழ் குழந்தைகள் பள்ளியில் சேர்க்க 2023-2024 ஆண்டுக்கான விண்ணப்பம் ஆரம்பம் | RTE Addmission open for 2023-2024

 RTE 2023-2024 ADDMISSION OPEN

RTE Addmission 2023


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2000 சட்டப்பிரிவுப்படி RTE 2023-2024 ஆம் ஆண்டுக்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில், 


அதாவது SKG மற்றும் LKG வகுப்புகளுக்கும், மற்றும் ஒன்று முதல் மூன்று ஆம் வகுப்புகளுக்கும் சேர்க்கை நடைபெறும் பள்ளிகளில் சேர்க்கைக்கு RTE க்கு 20.04.2033 முதல் 18.05.2025 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி நாள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 18.05.2023 ஆகும்.அது வரை பெறப்படும் விண்ணபங்களை பரிசீலனை செய்யப்படும்.அதன் பின் தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் விவரங்களும்,மேலும் விண்ணப்பம் தீராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் 21.05.2023 அன்று மாலை 5.00 மணிக்கு வெளியிடப்படும்.


யூடியூப்பில் இருந்து சம்பாதிப்பதற்கான சாத்தியமான வழிகள்


வயது வரம்பு

மேற்கூறிய திட்டத்தின் கீழ் எல்கேஜி வகுப்பிக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01/08/2019 முதல் 30/07/2020 க்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தகள் 18/08/2017 முதல் 38./07/2018 ககுள் பிறந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க தேவைப்படும் விண்ணபங்கள்.

1.பிறப்புச் சான்றிதழ்

2.சாதி சான்றிதழ்

3.வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிதிவினர் கீழ் விண்ணப்பின் உரிய சான்றிதழ். 

4.வருமான சான்றிதழ் (நலிவடைத்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2

இலட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும்.)

5.இருப்பிடச்சான்று

6.ரேஷன் கார்டு


பெற்றோர்கள்/விண்ணப்பத்தாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்களாம். மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்’ வட்டாரக் கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டாரவபைய அலுவங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம். 


தேர்ந்தெடுக்கபடும் முறை

விண்ணப்பிக்கப்படும் பள்ளிகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு மேல் பெறப்படும் விண்ணபங்கள் சம்பந்த பட்ட பள்ளிகளில் 23/5/2023 அன்று மாலை குலுக்கள் மூலம் குழந்தைகள் தேர்ந்தெடுக்கபடுவர்கள்,

கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் பெயர்கள் 24/5/2023 அன்று சம்பத்தப்பட்ட பள்ளிகள் மற்றும் இணையத்திலும் வெளியிடப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளை 29/05/2023 க்குள் சம்பந்தபட்ட பள்ளியில் சேர்க்கவேண்டும்.


Post a Comment

Previous Post Next Post